சன் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. நடிகர்கள் யார்?

113 0

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி தான்.

இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கொஞ்சம் டிஆர்பியில் டல் அடிக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்தும் புத்தம் புதிய தொடர்களை களமிறக்கி வருகிறார்கள்.

புதிய தொடர்

இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடரின் அறிவிப்பு தான் வந்துள்ளது.

பராசக்தி என பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் பவன், டெப்ஜனி, ரமேஷ் கண்ணா, அஜய் ரத்னம், ராஜா, குறிஞ்சி என பலர் நடிக்க உள்ளார்களாம்.

இந்த புதிய தொடரை Vision Time தயாரிக்க உள்ளார்களாம்.

Related Post

2026 சனி பெயர்ச்சி பலன்கள் — 4 ராசிகளுக்கு தனித்துவ யோகம் மற்றும் எச்சரிக்கை!

Posted by - December 20, 2025 0
2026-ஆம் ஆண்டு ஜோதிட ரீதியாக மிக முக்கியமான காலமாக கருதப்படும் சனி பெயர்ச்சி (Saturn Transit) 2025-இல் ஆரம்பமான நிலையில் 2026 முழுவதும் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையில்…

டீயுடன் சேர்த்து ரஸ்க் சாப்பிடுகிறீர்களா..? தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 2, 2023 0
ரொட்டியை விட ரஸ்க் ஜீரணிக்க எளிதானது என்று கருதப்படுகிறது. ஆனால் அதைப் பற்றி உங்களுக்குத் தெரியாத சில விஷயங்கள் உள்ளன. ரஸ்க் பொதுவாக மாவு, சர்க்கரை, ஈஸ்ட்…

வங்கியை விட அதிக வட்டி – அஞ்சல் அலுவலகத்தில் உள்ள 8 சேமிப்புத் திட்டங்கள்

Posted by - January 20, 2024 0
தேசிய சேமிப்பு கால வைப்பு (National Savings Time Deposit) வங்கிகளில் உள்ள நிலையான வைப்பு திட்டம் போன்றதே இந்த தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம்.…

தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2023 …..

Posted by - March 27, 2023 0
  மேஷ ராசி சனி 11ல் இருக்கிறது,சுக்கிரன் 2ல் இருக்கிறது,குரு 1ம் வீட்டிற்கு வருவதால் தொழிலில் ஆதரவு இருக்கும். சூரியன் உச்சம் பெறுவதால்.அதிகார உயர்வு எல்லாமே சாதகமாக…

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *