டூத் பேஸ்டை பல் துலக்குவதற்கு மட்டுமல்ல.. இந்த ’6’ விஷயங்களுக்கும் யூஸ் பண்ணலாம்..!

384 0

காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..?

காலை கடனில் முதலில் நாம் துவங்குவது பேஸ்டுடன்தான். பல் துலக்கிய பின்புதான் எதையும் செய்ய வேண்டும் என்பதே சுகாதாரப்பட்டியலில் முதலிடம் பிடிக்கிறது. அதனால்தான் காலை எழுந்ததும் கைகளும் கால்களும் நேராக பேஸ்டை நோக்கி செல்லும். இனி அதற்காக மட்டுமல்ல இந்த விஷயங்களுக்கும் பேஸ்டை யூஸ் பண்ணலாம் என்பது தெரியுமா..? பற்பசையை சிறிது தண்ணீரில் கலந்து, நகைகளை பளபளக்க செய்யலாம். இந்த கரைசலை உங்கள் தங்க நகைகளில் தடவி, மென்மையான பிரெஷ் அல்லது துணியால் மெதுவாக தேய்க்கவும். பின்னர் நகைகளை தண்ணீரில் கழுவி, மென்மையான துணியால் துடைத்து உலர வைக்கவும்.உங்கள் பைக் அல்லது ட்ராலி பேக்-ஐ சுத்தம் செய்ய, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவுடன் அரை டீஸ்பூன் பற்பசையை கலந்து பேஸ்ட்டை உருவாக்கவும். பின்னர், உங்கள் டிராலி பேக்கின் கறை படிந்த இடத்தில் பேஸ்டை தடவி, சுத்தமான துணி அல்லது பிரஷ் மூலம் மெதுவாக தேய்க்கவும். நீங்கள் ஸ்க்ரப்பிங் செய்து முடித்ததும், சுத்தமான, ஈரமான துணியால் பற்பசையைத் துடைக்கவும். உங்கள் பைக்கை புதிதுபோல் பளபளக்கச் செய்யவும் இந்த டிப்ஸை முயற்சி செய்யலாம்.டைல்ஸ் கறைகளை நீக்கி சுத்தம் செய்ய பற்பசையை வெதுவெதுப்பான நீரில் கலக்கவும். இதற்குப் பிறகு, டைல்ஸ் மீது பற்பசையை தடவி, மென்மையான ஸ்க்ரப்பிங் பிரஷ் அல்லது துணியால் ஸ்க்ரப் செய்யவும். ஈரம் காய்ந்ததும் பார்த்தால் புதிதுபோல் மின்னும்.சுவர்களில் உள்ள சிறு சிறு ஆணி துளைகளை அடைக்க, பற்பசையை துளை மீது தடவி, அதை முழுமையாக உலர வையுங்கள். பற்பசை காய்ந்தவுடன், பாருங்கள் அங்கு துளை இருந்த சுவடே தெரியாத படி சுவர்கள் அழகாகிவிடும்.சுவர்களில் உள்ள சிறு சிறு ஆணி துளைகளை அடைக்க, பற்பசையை துளை மீது தடவி, அதை முழுமையாக உலர வையுங்கள். பற்பசை காய்ந்தவுடன், பாருங்கள் அங்கு துளை இருந்த சுவடே தெரியாத படி சுவர்கள் அழகாகிவிடும்.கண்ணாடியை சுத்தம் செய்ய, பற்பசையை ஒரு துணியில் தடவி, கண்ணாடியின் மேற்பரப்பை சுத்தமான துணியால் தேய்க்கவும். குறைந்த செலவில் நொடியில் உங்கள் கண்ணாடி புதிதாகிவிடும்.

Related Post

பிக் பாஸ் வீட்டுக்குள் நடிகை ஷகீலா! ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்

Posted by - September 4, 2023 0
பிக் பாஸ் 7 பிக் பாஸ் ஷோவுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. தமிழில் விரைவில் 7ம் சீசன் தொடங்குவது போல தெலுங்கிலும் 7ம் சீசன்…

பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் சம்பள விவரம்! எல்லோரை விட இவருக்கு தான் அதிகம்

Posted by - July 8, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் தான் தற்போது விஜய் டிவியின் நம்பர் 1 சீரியல். பாரதி கண்ணம்மா 2 தொடருக்கு அதிகம் வரவேற்பு இல்லாத நிலையில், தற்போது விஜய் டிவியில்…

கடை திறக்க போராடும் ஜனனி, ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த நடிகை…

Posted by - December 30, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து தொடர்களுமே பரபரப்பான கதைக்களத்துடன் தான் ஒனிபரப்பாகி வருகிறது. இப்போது கதையில் தலைமறைவாகி இருந்தாலும் ஜனனி தொடங்கும் தொழிலை தடுத்தே…

உயிருக்கு போராடும் தனம்.. மூர்த்தி பிடிவாதத்தால் வரும் பிரச்சனை! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரொமோ

Posted by - July 24, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு தற்போது பிரச்சனை மேல் பிரச்சனை வந்து கொண்டிருக்கிறது. கண்ணன் லஞ்சம் வாங்கியதற்காக சிறைக்கு சென்று தற்போது ஜாமீனில் வெளியில் வந்திருக்கிறார்.…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *