image 1

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் இத்தனை ஹிட் படங்கள் மிஸ் செய்துள்ளாரா?

96 0

சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்கும் கலைஞர் தான் சிவகார்த்திகேயன்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த உழைப்பால் படிப்படியாக முன்னேறி இப்போது முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

நாயகனை தாண்டி இப்போது தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் கலக்கி வருகிறார்.நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் படம் தான் தாய் கிழவி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தான் தயாரித்துள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று, சிம்புவின் மாநாடு, கவின் நடித்த டாடா, சித்தார்த் நடித்த சித்தா, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற படங்களை தான் சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார்.சூர்யா நடித்த சூரரைப் போற்று, சிம்புவின் மாநாடு, கவின் நடித்த டாடா, சித்தார்த் நடித்த சித்தா, கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், ஆர்யாவின் ராஜா ராணி போன்ற படங்களை தான் சிவகார்த்திகேயன் மிஸ் செய்துள்ளார்.

Related Post

ரஜினியின் ஜெயிலர் படத்தின் ஒட்டுமொத்த வசூலை அடித்து நொறுக்கிய விஜய்யின் லியோ.. ரிலீஸுக்கு முன்பே வசூல் வேட்டை

Posted by - September 29, 2023 0
லியோ தற்போதைய தமிழ் சினிமாவின் பேசு பொருளாக இருக்கும் விஷயம் லியோ தான். இசை வெளியிட்டு விழா நின்றுபோனதில் இருந்து படத்திற்கு இன்னும் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இசை…

கவுதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் புகைப்படம்

Posted by - November 28, 2022 0
காதல் திருமணம் நடிகர் கவுதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் காதலிக்கிறோம் என்றும் வருகிற 28ஆம் தேதி எங்களுக்கு திருமணம் என்று இருவரும் அறிவித்திருந்தனர். அழகிய ஜோடியின்…

தமிழ்நாட்டில் வசூலை அள்ளிக் குவிக்கும் மஞ்சுமெல் பாய்ஸ்… திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted by - March 4, 2024 0
கேரளாவில் பெரும்பாலான படங்கள் அதிக வசூலை குவிக்காத நிலையில், இந்த படம் 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக தற்போது வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் கோலிவுட் படங்கள் குறிப்பிடும் வகையில்…

என்னா வசனமே புரில..? வணங்கான் டீசர் ரிலீஸ் ….

Posted by - February 19, 2024 0
பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து இருக்கும் வணங்கான் பட டீஸர் இதோ. இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த நிலையில் பாதியிலேயே வெளியேறிவிட்டார். அதன்…

18+ வயதை தொட்ட அனிகா.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க…

Posted by - November 28, 2022 0
அஜித்தின் மகளாக பல படங்களில் நடித்து பிரபலம் ஆன அனிகா சுரேந்திரன் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் பெரிய கேக் வெட்டி 18வது பிறந்தநாள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *