தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா? யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா

221 0

திரிஷா

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார்.90ஸ் குயின்.. திரிஷா பிறந்த நாள்.. விதவிதமான ஹேஷ்டேக்ஸால் தெறிக்கும்  டிவிட்டர்! #HBDSouthQueenTrisha | Actress Trisha celebrates her birthday -  Tamil Filmibeat

இதன்பின் கமலின் 234வது படத்திலும் திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. திரிஷாவின் திருமணம் குறித்து பல செய்திகள் இதற்குமுன் வெளிவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு திருமணம் நிச்சயதார்த்தம் வரை சென்று திரிஷாவின் திருமணம் திடீரென நின்றுபோனது. இதன்பின் திருமணம் குறித்து திரிஷா எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை.

திருமணம்

முழு மூச்சாக சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நடிகை திரிஷா, மலையாள திரையுலகில் உள்ள பிரபல தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், அந்த தயாரிப்பாளரின் பெயர் என்ன என்பது குறித்து தெரியவில்லை. மேலும் இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Post

பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

Posted by - February 7, 2025 0
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது…

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025 0
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை…

Bigg Boss 7 Exclusive: டைட்டில் வென்ற வைல்டுகார்டு போட்டியாளர் அர்ச்சனா! 2வது, 3வது இடங்களில் யார்?

Posted by - January 13, 2024 0
ஷூட்டிங் ஸ்பாட்டிலிருந்து நமக்குக் கிடைத்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலின்படி இந்த சீசனின் டைட்டில் வின்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அர்ச்சனா. இன்று காலை பிக் பாஸ் செட்டில் கிராண்ட் ஃபினாலேவுக்கான ஷூட்டிங்…

நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..

Posted by - June 18, 2025 0
விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி சில…
சளி • காய்ச்சல் • முட்டிக்கால் வலி வீட்டிலேயே சரியாக்கலாம்!

“சளி, காய்ச்சல், முட்டிக்கால் வலி – வீட்டிலேயே சரியாக்கும் எளிய நாட்டு வைத்தியம் | Simple Home Remedies Tamil

Posted by - December 12, 2025 0
Chennai: நம்ம வீட்டிலேயே கிடைக்கிற சாதாரண பொருள்களாலே பல உடல் பிரச்சனைகளுக்கு எளிதா உதவி கிடைக்குறது. சளி (Cold), காய்ச்சல் (Fever), முட்டிக்கால் வலி (Knee Pain)…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *