தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

183 0

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக வலம் வந்தாலும் அவரது ஆரம்ப காலம் அவ்வளவு எளிமையாக இல்லை என்பது அவர் அளித்த பேட்டியின் மூலம் தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

காலப்போக்கில் சினிமாவின் பெயர் படிப்படியாக வளர்ந்து வந்தாலும் மறுபக்கம் அதே சினிமாவின் கருப்பு பக்கம் மெல்ல மெல்ல எட்டி பார்க்கத்தான் செய்கிறது .

அதுவும் சினிமாவில் சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகள் அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையையே திருப்பிப்போட்டு விடுகிறது .அந்தவகையில் தற்போது தனக்கு நடந்த பாலியல் கொடுமைகள் குறித்து நடிகை அங்கிதா கூறிருப்பதாவது :

தென்னிந்திய தயாரிப்பாளர்கள் எனக்கு வாய்ப்பளிப்பதாக கூறி ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு வர சொல்கிறார்கள். வந்த உடனேயே எனக்கான சம்பளத்தை பேசிவிட்டு எனது தோளில் கை போடுகிறார்கள்.

நான் படத்தில் நடிப்பதற்குதான் சம்பளம் வாங்குகிறேனே தவிர உங்களோடு படுப்பதற்கு கிடையாது என்று நான் கூறினால் என்னை படத்தில் இருந்து நீக்கி விடுவதாக கூறிவிடுகிறார்கள்.இப்படி ஒரு தயாரிப்பாளர் இல்லை ஐந்து ஆறு தயாரிப்பாளர்கள் என்னிடம் மோசமாக நடந்து கொண்டார்கள்.

இவர்களை போன்ற மனிதர்களால் எனக்கு சினிமாவில் நடிப்பதற்கான ஆசையே போய்விட்டது என்று வேதனையுடன் கூறி இருக்கிறார் அங்கிதா.

Related Post

அச்சு அசல் ராஷ்மிகா போலவே இருக்கும் பெண்! வீடியோ வைரல்

Posted by - October 27, 2023 0
நடிகை ராஷ்மிகா தற்போது தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் தடம் பதிக்க தொடங்கிவிட்டார். அவர் தற்போது ரன்பீர் கபூர் ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து இருக்கிறார். அதில்…

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

Posted by - March 3, 2026 0
விஜய் சேதுபதி அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இது தவிர இயக்குநர்…

கார் விபத்தில் சிக்கும் அஜித்… டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஆக்டிங்… ரசிகர்களை அதிரவைத்த வீடியோ!

Posted by - April 4, 2024 0
விடாமுயற்சி திரைப்படத்தில் கார் சேஸ் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் அஜித் நடித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நடிகர் அஜித் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *