நடக்கமுடியாத நிலையில் பிரியங்கா.. ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க..

176 0

விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சமீபத்தில் அவரது காதலர் வசி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி சில நாட்களிலேயே அவர் தனக்கு காலில் காயம் ஏற்பட்டு நடக்க முடியாத நிலை வந்திருப்பதாக போட்டோ வெளியிட்டு எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் மற்றும் தொடர்பவர்கள் எல்லோரும் கமெண்டில் தெரிவித்திருந்தனர். நடக்க முடியாத நிலையிலும் ப்ரியங்கா தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஏர்போர்ட்டில் பிரியங்கா

இந்நிலையில் பிரியங்கா ஏர்போர்ட் வந்திருக்கிறார். அவர் நடக்க முடியாத சூழ்நிலையில் சூட்கேஸ் ட்ராலி மீது அமர்ந்து ஏர்போர்ட்டில் பயணித்திருக்கிறார்.vj

Related Post

வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

Posted by - August 13, 2024 0
சன்  டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய்  டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது. அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங்…

பிக் பாஸ் செல்லும் மகள்.. கமல்ஹாசன் காலில் விழுந்த பிரபல நடிகர்

Posted by - September 22, 2023 0
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் வரும் அக்டோபர் 1ம் தேதி தொடங்க இருக்கிறது. ஷோவில்சன் தொகுத்து வழங்க இருக்கும் ஷோவில் பல முக்கிய பிரபலங்கள் போட்டியாளர்களாக…

திருமணமான பெண்களே… உங்கள் ஆதார் கார்டில் அப்பா பெயருக்கு பதில் கணவர் பெயரை மாற்ற வேண்டுமா..? ஈஸியா செய்ய இதோ வழி

Posted by - December 9, 2022 0
முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் தங்க கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  …

சத்து நிறைந்த கம்பு இனிப்பு ரொட்டி

Posted by - February 16, 2023 0
அரிசியைக் காட்டிலும் எட்டு மடங்கு அதிக இரும்புச்சத்து உள்ளது. சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரச்சாதம் கம்பு. தேவையான பொருட்கள்: கம்பு – 2 கப் வெல்லம் –…

பிரியங்காவின் அராஜகத்தால் பாதிக்கப்பட்ட 5 தொகுப்பாளினிகள்.. கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிந்த விஜய் டிவி

Posted by - September 16, 2024 0
விஜய் டிவி பொருத்தவரை எக்கச்சக்கமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் மக்களை பொழுதுபோக்கும் நிகழ்ச்சியாக பெயர் வாங்கி வெற்றி பெற்று வருகிறது. ஆனால் இதற்கு அடித்தளமாக இருந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *