நடிகர் ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.. வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

326 0

ஜெயம் ரவி

ஆரம்பத்தில் தனது அண்ணனின் இயக்கத்தில் தொடர்ந்து படங்கள் நடித்துவந்த ஜெயம் ரவி அடுத்தடுத்து மற்ற இயக்குனர்களுடன்படங்களில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார்.

நடிகர் ஜெயம் ரவி கடந்த 2009ஆம் ஆண்டு ஆரத்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு ஆரவ் ரவி, அயான் ரவி என இரண்டு மகன்கள் உள்ளனர்.ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்து ஹீரோ ரெடி!.வைரலாகும் அவரது மகனின் புகைப்படம்

மூத்த மகன் ஆரவ், தனது தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து டிக் டிக் டிக் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

புகைப்படம்

இந்நிலையில் ஜெயம் ரவியின் மனைவி மற்றும் அவரது மகன்கள் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு ரசிகர்கள், ஜெயம் ரவி குடும்பத்தில் அடுத்த ஹீரோ ரெடி என்று பதிவிட்டு வருகின்றனர்.

Related Post

கெத்தாக வீட்டில் தனது பெயரை மாற்றிய பாக்கியா- கோபத்தில் கொந்தளிக்கும் கோபி

Posted by - July 14, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தொடர். சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர், இந்த தொடர்…

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை விட்டு வெளியேறும் தனம்- மூர்த்தி! அதிர்ச்சி ப்ரொமோ

Posted by - May 15, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகள் தற்போது பிரிந்துவிட்டனர். முதல் தம்பி ஜீவா சண்டை போட்டுவிட்டு மாமியார் வீட்டிலேயே…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

Posted by - August 23, 2023 0
லியோ தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் இனிதே தொடங்கியது பிக் பாஸ் தமிழ் சீசன் 8 – யாரெல்லாம் வந்துருக்காங்க தெரியுமா..?

Posted by - October 7, 2024 0
பன்முகம் கொண்ட போட்டியாளர்களுடன் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இனிதே தொடங்கியுள்ளது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 7 வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்த பிரம்மாண்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *