நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?

200 0

பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை கோபி பார்த்து கடும் அதிர்ச்சி ஆகிறார்.

பழனிச்சாமி வெளியில் வரும்போது அவரிடம் கோபி சண்டை போடுகிறார். பாக்யா இன்னும் கொஞ்ச நாளில் பாட்டி ஆக போகிறார், இந்த நேரத்தில் அவளுக்கு ப்ரோபோசல் செய்றீங்களே வெக்கமா இல்லையா என கோபி கேட்கிறார்.

அது வெறும் டாஸ்க் தான் என பழனிசாமி கூறினாலும் அதை கோபி கேட்காமல் சண்டைபோட்டுவிட்டு கிளம்புகிறார்.பாக்கியலட்சுமி 'கோபி' பற்றிய தெரியாத தகவல்கள்..

போலீசில் மாட்டிவிட்ட பாக்யா

அதன் பின் பாக்யா ரோட்டில் செல்லும்போது அவரது வண்டியை மறித்து காரை நிறுத்திவிட்டு சண்டை போடுகிறார் கோபி. பழனிச்சாமி உடன் பழகுவது பற்றி கோபி பேச பாக்யா அவருக்கு கோபமாக பதிலடி கொடுக்கிறார்.

சண்டையை பார்க்க ஒரு கூட்டமும் கூடி விடுகிறது. அந்த நேரத்தில் போலீஸ் அந்த இடத்திற்கு வந்து விசாரிக்கிறது.

பாக்யா தன்னுடைய wife என கோபி போலீஸிடம் கூற, அவர் யாரென்றே தெரியாது என பாக்யா கூறிவிடுகிறார். இதனால் போலீஸ் அவரை அனுப்பிவிட்டு கோபியிடம் விசாரணை நடத்துகின்றனர். அதன் பின் கோபியை எச்சரித்து அனுப்புகின்றனர்.

 

Related Post

வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை! உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் புதிய வசதி – முழு விவரம்

Posted by - February 9, 2026 0
வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்களுக்காக, அவர்களின் தனியுரிமையை மேலும் பாதுகாக்கும் வகையில் புதிய வசதி ஒன்று அறிமுகமாகியுள்ளது. இந்த வசதி குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி…

முருங்கைக் கீரையை வெச்சு அடுத்தமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…

Posted by - August 29, 2023 0
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மேலும்…

விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புதிய சீரியல்.. புரொமோ இதோ

Posted by - July 25, 2025 0
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போகிறது. அதாவது ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வரும்…

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

எதிர்நீச்சலில் இவர் தான் இனி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பவரா??வெளியான Recent தகவல்!

Posted by - September 13, 2023 0
எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை என்று தான் சொல்லவேண்டும்…எல்லோருமே பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *