நயன்தாராவுடன் இணைந்த மாதவன்-சித்தார்த்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

385 0

தமிழ்ப் படம், விக்ரம் வேதா, இறுதி சுற்று, மண்டேலா உள்ளிட்ட படங்களை தயாரித்த YNOT ஸ்டுடியோஸ் சஷிகாந்த் தற்போது இயக்குனராக அறிமுகமாகும் முதல் படத்தில் நயன்தாரா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.Test: R Madhavan, Siddharth and Nayanthara's Tamil Film Goes on Floors,  Check Out New Motion Poster (Watch Video) | LatestLY

‘டெஸ்ட்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. நயன்தாரா, மாதவன், சித்தார்த் மூவரும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பாப்பு அதிகரித்துள்ளது. இந்த மோஷன் போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Related Post

ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த விஜய்… இது தான் காரணமா?

Posted by - December 13, 2022 0
தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் வாரிசு படத்துடன் அஜித் குமாரின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிஸில் மோதுகிறது. தனது ரசிகர்களை சந்தித்த ஒரு மாதத்திற்கு பிறகு, நடிகர்…

விஜய் குடும்பம் பிரிய காரண மே விஜய் மனைவி சங்கீதா தானா.?? மனைவி பேச்சை கேட்டு பெற்றோரை விரட்டிய விஜய்.! !வெளியான ஷாக் தகவல்.!!

Posted by - January 18, 2023 0
 தமிழ்   சினிமாவின்   பிரபல   நடி கர்   விஜய் .  இவர்   சமீபத்தில்   நடித்த   வாரிசு   திரைப் படம்   வெளியாகி    மக்கள்   மத்தியில்   நல்ல   வரவேற்பு   பெற்று …

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்

Posted by - August 17, 2023 0
ரஜினியின் ஜெயிலர் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார்,…

சமந்தாவை போல் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட 33 வயது நடிகை.. யார் தெரியுமா

Posted by - July 19, 2023 0
சமந்தா – மயோசிட்டிஸ் இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சமந்தா. இவர் கடந்த ஆண்டு மயோசிட்டிஸ் எனும் அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருந்தார். அதிலிருந்து கொஞ்சம்…

ஜனநாயகனை தொடர்ந்து சினிமாவில் நடிப்பாரா விஜய்.? லோகேஷ் உடைத்த சீக்ரெட்

Posted by - July 29, 2025 0
Vijay : விஜய் இப்போது அரசியலில் தீவிரம் காட்டி வரும் நிலையில் அவரது கடைசி படம் தான் ஜனநாயகன் என்று கூறப்படுகிறது. இந்த படம் வருகின்ற பொங்கல் பண்டிகையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *