‘பகாசூரன்’ விமர்சனம்: ‘யாரோடும் ஒப்பிடாதீங்க…’ இயக்குநர் மோகன்ஜி வேண்டுகோள்

225 0

ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் நாம் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான்.

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன், நட்டி, ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியான பகாசூரன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. மோகன்.ஜியின் கடந்த படங்களைப் போலவே இந்தப் படமும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தில் கல்வி தந்தை என சில நிஜ மனிதர்களை குறிப்பிட்டிருப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக இயக்குநர் மோகன் ஜி அளித்த பேட்டியில், “ஆசிரியர்கள் மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபடுதல் என இந்தப் படத்தில் சொல்லப்படுகின்ற விஷயங்கள் செய்திகளில் நாம் ஏற்கனவே பார்த்துவருவதுதான். இது மக்களுக்கு பெரும் கோவத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அது மக்களால் என்ன தீர்வும் காண முடியவில்லை. ஆனால் ஒரு இயக்குநராக ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன். நீங்கள் விழிப்புணர்வுடன் இருந்தால் இது மாதிரி நடக்காது

யார் கூடவும் இந்தப் படத்தை ஒப்பிட்டு பார்க்காதீர்கள். இது மாதிரி தான் திரௌபதியில் என் மேல தப்பான முத்திரை விழுந்தது. இந்த படத்துல அந்த மாதிரி தவறாக ரிலேட் பண்ணாமல், சினிமாவாக பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இந்த நிலையில் இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில், அயராத உழைப்பிற்கும், புதிய முயற்சிகளுக்கும் என்றும் தோள் கொடுக்கும் ரசிகர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Post

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Posted by - May 30, 2024 0
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…

நடிகர் ரஜினிகாந்துடன் சிவகார்த்திகேயனை ஒப்பிட்ட பிரபலங்கள்- என்ன விஷயம் தெரியுமா?

Posted by - July 3, 2023 0
மாவீரன் திரைப்படம் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் திரைப்படம் மாவீரன். மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன்…

சிவகார்த்திகேயன் ஸ்டைலில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் சொப்பன சுந்தரி பட போஸ்டர்

Posted by - March 23, 2023 0
லாக்கப் படத்தை இயக்கிய எஸ்.ஜி. சார்லஸ் இயக்கியுள்ள சொப்பன சுந்தரி படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். மேலும் லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், தென்றல்,…

குடும்பத்திற்காக கபடி ஆடும் நாயகன்… பட்டத்து அரசன் பட்டையை கிளப்பினாரா?

Posted by - November 26, 2022 0
பல படங்களில் இதுபோன்ற கதாபாத்திரங்களில் அவர் நடித்திருந்தாலும் மீண்டும் மீண்டும் தன் யதார்த்த நடிப்பின் மூலம் ரசிக்க வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் கபடி என்றால் என்னவென்றே தெரியாத நாயகன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *