படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்

301 0

சமந்தா

இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது.

வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும்  புகைப்படம்

அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் சிட்டாடல் வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார்.

சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்

சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் புல் தரையில் படுத்தபடி, கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் புகைப்படம் தற்போது வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.

 

Related Post

ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி

Posted by - March 17, 2023 0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இதில் வில்லியாக பரீனா நடித்து வருகிறார். இவர் 2017 -ம் ஆண்டு ரகுமான் என்பவரை…

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 15, 2023 0
சன் டிவி தொடர்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காக சன் டிவி தொடர்களில் தொடர்ந்து பல விதமான ட்விஸ்டுகள்…

டிஆர்பி இல்லாததால் இழுத்து மூடப்படும் சன் டிவியின் முக்கியமான சீரியல்..

Posted by - August 1, 2024 0
சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு எப்பொழுதுமே டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்கள் மனதில் உயரத்தில் இருந்தது. ஆனால் தற்போது கொஞ்சம்…

விஜய்க்கு வில்லனாகணும்.. ?

Posted by - February 10, 2024 0
விஜய் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை முடித்தபின்…

சிங்கப்பெண்ணில் செவரக்கோட்டை வந்த ஆனந்தி.. கோகிலா திருமணத்தில் அவிழ இருக்கும் மர்ம முடிச்சுகள்!

Posted by - June 27, 2025 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனந்தியின் வாழ்க்கையில் இத்தனை நாட்களாக நடந்து கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மர்மத்திற்கும் எப்போது விடை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *