பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

286 0

பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற பாடலை பாடி சினிமாவில் அறிமுகமானார்.பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க | Singer Anuradha Husband Photos

 

அனுராதா சினிமா பாட்டுக்களை தாண்டி பக்தி பாடல்களையும் பாடியுள்ளார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

கணவர் புகைப்படம்

அனுராதா ஸ்ரீராம் இசை கலைஞரான ஸ்ரீராம் பரசுராம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜெயந்த், லோகேஷ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் அனுராதா ஸ்ரீராம் தன் கணவருடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார், அது வைரலாகி வருகிறது.

 

Related Post

4, 5 நாள்ல.. வேலையை காட்டிய Nothing Phone 2a.. திடீர்னு கருப்பாக மாறும் டிஸ்பிளே.. கதறும் கஸ்டமர்ஸ்!

Posted by - March 21, 2024 0
ஒரு பேச்சுக்காக சொல்லவில்லை.. உண்மையாகவே நத்திங் போன் 2ஏ ஸ்மார்ட்போனின் இந்திய விற்பனை தொடங்கியதும், மக்கள் “அடித்து பிடித்து” ஆர்டர் போட்டனர். நத்திங்கின் கூற்றுப்படி 1 மணி…

லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

Posted by - August 23, 2023 0
லியோ தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

ஆரோக்கியம் நிறைந்த அன்னாசி பழ கேசரி: ஈஸியா செய்யலாம்!

Posted by - February 24, 2023 0
நம்மில் பலரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஒன்று அன்னாசிப் பழம். அன்னாசிப் பழத்தில் நார்ச்சத்துக்கள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற…

குடைமிளகாயை வெச்சு இந்த மாதிரி சட்னி செய்யுங்க.. குழந்தைங்க 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க…

Posted by - August 25, 2023 0
உங்கள் வீட்டில் குடைமிளகாய் உள்ளதா? அப்படியானால் அந்த குடைமிளகாய் கொண்டு சட்னி செய்யுங்கள். குடைமிளகாயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. எனவே இதைக் கொண்டு சட்னி செய்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *