பிரபல நடிகரின் மகனை காதலிக்கிறாரா ஜுலி?- புகைப்படத்தால் சர்ச்சை.

263 0

பிக்பாஸ் ஜுலி

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வித்தியாசமான கோஷங்களை போட்டு அனைவரையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் ஜுலி.

அந்த போராட்டம் அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தாத ஜுலி மக்களின் வெறுப்பை தான் பெரிய அளவில் பெற்றார்.

அதன்பிறகு ஜுலி பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தன்மேல் இருந்த மக்களின் பார்வையை மாற்றினார்.

 

புதிய காதல்

ஏற்கெனவே தனது நெருங்கிய நண்பர் ஒருவரை காதலிப்பதாக கூறப்பட்ட ஜுலி இப்போது பிரபல நடிகர், நடிகையின் மகனை காதலிப்பதாக வைரலாக தகவல் பரவுகின்றன. அதுவேறு யாரும் இல்லை ரியாஸ்கான் மற்றும் உமாரியாஸ் மகனான ஷாரிக்கை தான் ஜுலி காதலிப்பதாக செய்தி வருகின்றன.

தனது இன்ஸ்டா பக்கத்திலும் ஜுலி ஷாரிக்குடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட ரசிகர்கள் கொஞ்சம் உறுதியாக பேசி வருகிறார்கள்.Bigg Boss Julie Stunning Hot In BB Jodigal Photoshoot & Makeup video | Bigg  Boss Tamil | Vijay TV - YouTube

 

Related Post

நடிகர் ஶ்ரீ நிலமைக்கு இந்த தயாரிப்பு நிறுவனம் தான் காரணமா…வெளியான அதிர்ச்சித் தகவல்

Posted by - April 14, 2025 0
நடிகர் ஶ்ரீ நடிப்பில் இறுதியாக வெளியான இறுகப்பற்று திரைப்படத்திற்கு சம்பளம் தராததே அவரது தற்போதைய நிலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஶ்ரீ விஜய் டிவியில் ஒளிபரப்பான…

மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

Posted by - December 13, 2023 0
வடிவேலு இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும்…

ஜெயிலர் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களை பரப்புகிறார்களா விஜய் ரசிகர்கள்?.. சூடுபிடிக்கும் பஞ்சாயத்து

Posted by - August 10, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஜெயிலர் படத்தின் மூலம் ரஜினிகாந்த் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட…

ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தேன்.. உருக்கமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி

Posted by - February 2, 2026 0
அரவிந்த் சாமி அரவிந்த் சாமி சாக்லேட் பாயாக சினிமாவில் அறிமுகமாகி பல ஹிட் படங்களை கொடுத்துவிட்டு சில ஆண்டுகள் சினிமாவிலிருந்து விலகி இருந்தார் அரவிந்த் சாமி. இதன்பின்…

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

Posted by - May 11, 2024 0
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம். இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *