புது சீரியலை தொடங்கும் விஜய் டிவி! ப்ரோமோ இதோ

262 0

விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றன.

சன் டிவியில் அடுத்த வாரம் முதல் மூன்றும் முடிச்சு என்ற சீரியல் தொடங்க இருக்கிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியும் புது சீரியல் ஒன்றை அறிவித்து இருக்கிறது.

கண்மணி அன்புடன்

கண்மணி அன்புடன் என்ற பெயரில் பது சீரியல் ஒன்றை விஜய் டிவி தொடங்க இருக்கிறது. அதற்கான ப்ரோமோவும் வெளிவந்திருக்கிறது.

கிராமத்து பெண், மாடர்ன் பெண் என இரண்டு தோழிகள் நட்பை பற்றி தான் கதை இருக்கும் என்பது ப்ரொமோ பார்க்கும்போது தெரிகிறது.

 

Related Post

புத்தாண்டை முன்னிட்டு ஜியோ, ஏர்டெல், வேடாஃபோன் – ஐடியா நிறுவனங்களில் ஓராண்டு சூப்பர் ஆஃபர்

Posted by - January 7, 2023 0
ஓராண்டு வேலிடியுடன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளானை தேர்ந்தெடுத்துக் கொள்ள நீங்கள் விரும்பினால் இது சரியான நேரமாக இருக்கும். புத்தாண்டை முன்னிட்டு ஏர்டெல், ஜியோ, வோடஃபோன் போன்ற முன்னணி…

கோயமுத்தூர் ஸ்பெஷல் பச்சைப்பயிறு குழம்பு

Posted by - April 21, 2023 0
பச்சை பயற்றில் இரும்புச்சத்து அதிகளவு உள்ளது. கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பச்சை பயறு உதவுகிறது. தேவையான பொருட்கள் முளைகட்டிய பச்சை பயறு – 1/2 கப் தக்காளி…

சிவாங்கி ஃபைனல் போனது எப்படி? சொம்பு தூக்குறோமா.. CWC சர்ச்சைக்கு வெங்கடேஷ் பட் கொடுத்த பதில்

Posted by - June 7, 2023 0
விஜய் டிவி ரசிகர்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி. தற்போது ஒளிபரப்பாகி வரும் 4ம் சீசன் பல்வேறு அதிர்ச்சிகளை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது. முக்கியமாக…

Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

Posted by - March 17, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில…

பாக்கியலட்சுமி சீரியல் இனியாவா இது? இந்த உடையில் அடையாளமே தெரியலையே

Posted by - January 7, 2023 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி தொடரில் மகள் ரோலில் நடித்து வருபவர் நேஹா. அவர் நடித்துவரும் இனியா ரோல் அந்த தொடரின் கதையில் முக்கிய ஒன்றாக இருந்து வருகிறது. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *