போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

298 0

நான்காவது நாள்

பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார்.

அதற்கான டாஸ்க் இன்று நடைபெறுகிறது. இந்த டாஸ்கில் போட்டியாளர்கள் ஒன்றிணைத்து போட்டியிடுகிறார்கள்.போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

முதல் ப்ரோமோ

ஒருவேளை இந்த டாஸ்கில் தோல்வி ஏற்பட்டால், போட்டியாளர்களிடம் இருந்து மேக்கப் பொருட்கள் திரும்ப பெறப்படும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார்.

நேற்று பல வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கலகலப்பாக ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பொறுத்திருந்து பார்ப்போம் மீண்டும் பூகம்பம் எப்போது வெடிக்க போகிறது என்று..

Related Post

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி… ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ

Posted by - January 3, 2026 0
பிக்பாஸ் 9 விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் 9. இந்த சீசனில் மக்களால் வெறுக்கப்படும் போட்டியாளர்களாக பார்வதி மற்றும் கம்ருதீன் உள்ளனர். TTF…

‘இனி இவருக்கு பதில் இவர்’ எதிர் நீச்சல் தொடரில் இருந்து விலகிய முக்கிய நடிகை. அடடே இவரா ?

Posted by - January 6, 2023 0
சின்னத்திரை சீரியல் இயக்குனர்களில் மிகவும் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் திருச்செல்வம். இவர் ஆரம்பத்தில் டப்பிங் தியேட்டரிலும், இளையராஜா மியூசிக் கம்போஸ் செய்யும் ஒலிப்பதிவு கூடத்திலும் பணிபுரிந்து கம்போஸ் பின்…

இந்த பிக்பாஸில் மிகப்பெரும் கலவரம் உறுதி, இவர் வருகிறாரா

Posted by - September 25, 2023 0
பிக்பாஸ் 7 சினிமா தான் இந்தியாவின் மிகப்பெரும் பொழுதுப்போக்கு என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், சின்னத்திரை தான் சினிமாவை தாண்டி மிகப்பெரும் பொழுதுப்போக்காக இருந்து வருகிறது. அதை…

சிறையில் இருந்து வந்த கணவர்.. நடிகை மஹாலக்ஷ்மி எமோஷ்னலாக போட்ட பதிவு

Posted by - October 10, 2023 0
சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியின் கணவர் ரவீந்தர் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். பல முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *