மகள் இதயத்தில் பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை லைவ் வீடியோவில் கண்ணீர்

186 0

ஹிந்தி மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் நடித்து பாப்புலர் ஆனவர் பிபாஷா பாசு. விஜய்யின் சச்சின் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருப்பார் அவர். பிபாஷா நடிகர் கரண் சிங் குரோவர் என்பவரை 2016ல் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார்.

கடந்த வருடம் நவம்பரில் அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவருக்கு தேவி என பெயரிட்டனர். இந்நிலையில் தனது மகளுக்கு இதயத்தில் இருக்கும் பிரச்சனை பற்றி பிபாஷா கண்ணீருடன் பேசி இருக்கிறார்.மகள் இதயத்தில் 2 பெரிய ஓட்டை.. விஜய் பட நடிகை கண்ணீர்

இதயத்தில் ஓட்டை

தேவி பிறந்ததும் மூன்றாம் நாளில் அவளது இதயத்தில் இரண்டு ஓட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. அந்த ஓட்டை தானாக சரியாகிறதா என அடிக்கடி ஸ்கேன் எடுக்க சொன்னார்கள். ஓட்டை பெரிதாக இருந்ததால் அதற்கு வாய்ப்பும் இல்லை என தெரிவித்தனர்.

மூன்று மாதங்ள் ஆகும்போது ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்ய வேண்டும் என கூறினார்கள். மகளின் எதிர்காலத்திற்காக இப்படி ஒரு முடிவை ஒப்புக்கொண்டேன். ஆபரேஷன் தியேட்டர் வெளியே 6 மணி நேரம் என் வாழ்க்கையே நின்றுவிட்டது போல இருந்தது.

ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்து தற்போது தேவி நலமாக இருக்கிறார் என பிபாஷா கண்ணீருடனா கூறி இருக்கிறார்.

Related Post

விஜய் பற்றி மோசமான வீடியோ.. புகார் அளித்த நடிகர், அதிரடியாக கைது செய்த போலீஸ்

Posted by - December 14, 2023 0
நடிகர் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோவாக இருந்து வருகிறார். தெலுங்கில் சினிமா குடும்ப பின்னணி இல்லாமல் வந்த ஒரு சில ஹீரோக்களில் அவரும் ஒருவர்.…

விடாமுயற்சி: அஜித் குமாருடன் பிரச்சனை? படத்திலிருந்து விலகுகிறதா லைகா புரொடக்ஷன்ஸ்!

Posted by - August 24, 2023 0
துணிவு வெற்றிக்குப் பிறகு அஜித்குமாரின் அடுத்த படத்தை லைகா நிறுவன தயாரிப்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அஜித் மற்றும் தயாரிப்பு தரப்பிற்கு திரைக்கதை…

தற்கொலை முயற்சி செய்தாரா நடிகர் ரஜினிகாந்த், ஷாக்கிங் தகவல்- என்ன ஆனது?

Posted by - May 11, 2024 0
ரஜினிகாந்த் நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவிற்கு ஏன் இந்திய சினிமாவிற்கே ஒரு அடையாளமாக இருக்கும் பிரபலம். இவர் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி எல்லா மொழி…

சரவணனை சந்தித்த வேட்டையன்.. ஏன் தெரியுமா?

Posted by - September 26, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

முக்கிய இடத்தில் கமல்ஹாசன் விக்ரம் பட முழு சாதனையை முறியடிக்கப்போகும் ஜெயிலர்- முழு வசூல் விவரம்

Posted by - August 12, 2023 0
ஜெயிலர் திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்கள் இப்போது கொண்டாடி வரும் திரைப்படம் ஜெயிலர். அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகி பெரிய கேப் பிறகு ரஜினியின் ஜெயிலர் திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *