மாமன்னன் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தில் வடிவேலு.. இது செம கூட்டணி தான்

251 0

வடிவேலு

இதுவரை நாம் அனைவரும் நடிகர் வடிவேலுவை நகைச்சுவை நடிகராக மட்டுமே பார்த்து வந்தோம். ஆனால், முதல் முறையாக அவரால் சீரியஸான எமோஷனல் கதாபாத்திரத்திலும் நடிக்க முடியும் என காட்டிய திரைப்படம் மாமன்னன்.

EAGLENEWZ

இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இதே போன்ற கதாபாத்திரத்தில் வடிவேலு எப்போது நடிப்பாரா என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அது விரைவில் நடக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

இது செம கூட்டணி

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் சிவகார்திகேயனின் அயலான் திரைப்படத்தில் வடிவேலுவும் இணைந்துள்ளார் என கூறுகின்றனர். ஆனால், வடிவேலு இப்படத்தில் நடிக்கவில்லை.அதற்கு பதிலாக தன்னுடைய குரலை கொடுத்துள்ளார் என்கின்றனர்.

ஆம், அயலான் திரைப்படத்தில் வரும் ஏலியனுக்கு வடிவேலு தான் குரல் கொடுத்துள்ளாராம். இதனால் கண்டிப்பாக இந்த ஏலியன் கதாபாத்திரம் திரையரங்கில் அட்டகமாக இருக்க போகிறது என கூறப்படுகிறது.

Related Post

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

ரவீந்தர் கைதுக்கு பின் முதன் முறையாக மகாலட்சுமி போட்ட பதிவு..இதோ

Posted by - September 20, 2023 0
ரவீந்தர் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தமிழில் சில திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். இவர் யூடியூப் தளத்தில் பிக் பாஸ் பிரபலங்களை விமர்சித்து பிரபலமானார். கடந்த ஆண்டு ரவீந்தர்…

டிராகன் புகழ் பிரதீப் ரங்கநாதன் அடுத்த படத்தில் 3 நடிகைகளா..யார் யார் தெரியுமா?

Posted by - March 13, 2025 0
பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். கோமாளி படத்தின் வெற்றி…

Intro உருவாக்கிக் கொடுத்து, வீழ்ந்து கிடந்த அரவிந்த்சாமிக்கு Come Back கொடுத்தது யார் தெரியுமா?

Posted by - December 18, 2024 0
ரஜினியின் தளபதி படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த்சாமி. அப்படத்தில் கலெக்டர் வேடத்திலும் அவருக்கு தம்பியாகவும் நடித்திருந்தார். அதன் பின், மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இதில், மதுபாலா,…

RRR படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த தமிழ் நடிகர்கள் தானா, இதுமட்டும் நடந்திருந்தால்

Posted by - March 14, 2023 0
ஆஸ்கர் விருது வென்று இந்திய சினிமாவிற்கு பெருமை சேர்ந்துள்ளது RRR படத்தின் நாட்டு நாட்டு பாடல். ராஜமௌலி இயக்கிய இப்படத்திற்கு கீரவாணி இசையமைத்திருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *