ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

216 0

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது. இந்த ஆண்டு ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும்.

ஜெயிலர் படத்திற்கு பின் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படம் தலைவர் 170. Tj ஞானவேல் இயக்கும் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.ரஜினிக்கு நோ சொன்ன முன்னணி நடிகர்.. ரூ. 50 கோடி சம்பளத்தை உதறித்தள்ளியது ஏன்

நோ சொன்ன முன்னணி நடிகர்

இப்படத்தில் வில்லனாக நடிக்க விக்ரமிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது. ரூ. 50 கோடி சம்பளமாக தருகிறோம், வில்லனாக நடிங்க என தயாரிப்பு நிறுவனம் ஆஃபர் கொடுத்துள்ளது.

ஆனாலும் தலைவர் 170 படத்தில் வில்லனாக நடிக்க நோ கூறிவிட்டாராம் விக்ரம். இதனால் தற்போது விக்ரம் நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் அர்ஜுனை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது.

ஏற்கனவே லியோ படத்தில் நடித்து வரும் அர்ஜுன் தற்போது ரஜினியின் தலைவர் 170 படத்திலும் கமிட் ஆவாரா என பொறுத்திருந்து பார்ப்போம்..

Related Post

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

Ajithkumar: நம்ம அஜித்தா இப்படி சிரிக்குறது? இந்திய தூதர் அப்படி என்ன ஜோக் சொன்னாரு?

Posted by - December 13, 2024 0
அஜர்பைஜான் நாட்டிற்கான இந்திய தூதராக இருப்பவர் பயணிதரன். தமிழ்நாட்டைப் பூர்வீகமாக கொண்ட இவர் பல நாடுகளில் அயலுறவு அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அஜர்பைஜானில் இந்திய தூதராக பணியாற்றும் இவர்,…

விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

Posted by - December 30, 2023 0
விஜயகாந்த் – வடிவேலு மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை…

த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. “குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது”

Posted by - March 8, 2026 0
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார்…

‘3 நாட்களை குறித்து வைக்கவும்’.. தளபதி 67 குறித்த அதிரடி அப்டேட் சொன்ன லோகேஷ் கனகராஜ்!

Posted by - January 25, 2023 0
Thalapathy 67 : கோவை விமான நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த மைக்கேல் விளம்பர நிகழ்ச்சியில் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *