வார இறுதியை இந்த 10 படங்களோடு கொண்டாடுங்க..

196 0

அடுத்த வாரம் தங்கலான் உட்பட ஏகப்பட்ட படங்கள் திரைக்கு வர இருக்கிறது. அதனாலேயே பிரசாந்த் அந்தகன் படத்தை ஒரு வாரம் முன்னதாகவே வெளியிட பிளான் செய்துவிட்டார். அதன்படி நாளை இப்படம் திரைக்கு வருகிறது.

இதன் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கும் இவருக்கு தற்போது அடுத்தடுத்த வாய்ப்புகள் தேடி வருகிறதாம். அதனால் டாப் ஸ்டார் அடுத்த சில வருடங்களுக்கு பிஸியாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இப்படத்தை தொடர்ந்து நாளை அனில் எஸ்தர நடித்துள்ள மின்மினி படமும் வெளியாகிறது. இதை அடுத்து ஓடிடி பொறுத்தவரையில் எட்டு படங்கள் வெளியாகிறது. அதில் சங்கர், கமல் கூட்டணியின் இந்தியன் 2 நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

டிஜிட்டலுக்கு வரும் இந்தியன் 2

இதே தளத்தில் தற்போது தி ப்ளைன்ட், தி அம்பர்லா அகாடமி வெப் சீரிஸும் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது. அடுத்து மம்முட்டி நடிப்பில் வெளியான மலையாள படமான டர்போ சோனி லைவ் தளத்தில் வெளியாகிறது.

மேலும் சோனியா அகர்வால் நடித்துள்ள 7g ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. அதைத்தொடர்ந்து மலையாள படமான நடன்ன சம்பவம் சிம்ப்ளி சவுத் தளத்தில் நாளை வெளியாகிறது.

அதேபோல் அமேசான் ப்ரைம் தளத்தில் தற்போது ஒன் ஃபாஸ்ட் மூவ், தி ஹங்கர் கேம்ஸ் ஆகிய படங்கள் வெளியாகி இருக்கிறது. இதே தளத்தில் நாளை லிட்டில் மிஸ் ராவுத்தர் படமும் வெளியாகிறது. இப்படியாக இந்த வார இறுதியை 10 படங்களோடு கொண்டாடி மகிழலாம்.

Related Post

நீங்க சமைக்கும்போது கிரேவி நல்ல கெட்டியா, சுவையா, மனமா வரணுமா? அப்ப ‘இந்த’ டிப்ஸை பாலோ பண்ணுங்க!

Posted by - September 2, 2023 0
கறிகள் மற்றும் குழம்புகள் இந்திய உணவு வகைகளில் பிரிக்க முடியாத பகுதியாகும். எனவே கெட்டியான, ருசியான கறி இல்லாமல் எந்த உணவும் முழுமையடையாது. வீட்டில் உள்ள பெண்,…

பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வந்த சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- யார் பாருங்க

Posted by - December 21, 2023 0
விஜய் சீரியல்கள் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட் தொடர்கள் ஒளிபரப்பாகிறது. அதில் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை தொடர்கள் TRPயில் டாப்பில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதனால் இந்த…

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - September 3, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன்…

பாக்யாவுக்கு மீண்டும் திருமணமா? பாக்கியலக்ஷ்மி சீரியலில் அடுத்து வரும் சம்பவம்

Posted by - August 14, 2023 0
பாக்கியலட்சுமி விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பாக்யா காலேஜுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார். மறுபுறம் கேன்டீன், இங்கிலிஷ் க்ளாஸ் என பல விஷயங்களையும் செய்து கொண்டிருக்கிறார்.…

முடிவுக்கு வரும் சன் டிவியின் முக்கிய சீரியல்! ரசிகர்கள் அதிர்ச்சி

Posted by - May 15, 2023 0
சன் டிவி தொடர்கள் தான் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றன. ரசிகர்களை கவர்வதற்காக சன் டிவி தொடர்களில் தொடர்ந்து பல விதமான ட்விஸ்டுகள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *