விஜய்யின் அடுத்த ஜோடி இவர் தானா.. தளபதி 68ல் நடிக்க சம்மதம் சொல்லவரா டாப் நடிகை

385 0

தளபதி 68

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவிருப்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்க உள்ளார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.Nayanthara picks a yellow saree for her post-wedding press meet!

இப்படத்திற்காக விஜய் ரூ. 125 கோடி சம்பளம் வழங்க உள்ளாராம். வெங்கட் பிரபு தன்னுடைய படங்களில் எப்போதுமே தனது தம்பிகள் பிரேம்ஜி மற்றும் யுவன் இருவரையும் கமிட் செய்வார்.

ஆனால், தளபதி 68 படத்திற்கு யுவன் இசையமைக்க போவதில்லை என்பது போல் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்களும் சற்று அப்செட்டில் இருக்கிறார்கள்.

ஹீரோயின் இவர் தானா

இந்நிலையில், இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்க தயாரிப்பாளர் தயாராக இருக்கிறார்களாம்.

ஆனால், நயன்தாராவின் கால்ஷீட் இல்லை என்றும் இதனால் தளபதி 68 படத்தில் அவர் நடிப்பது சந்தேகம் தான் என்றும் கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் நயன்தாரா இப்படத்தில் நடிப்பாரா மாட்டாரா என்று..

Related Post

காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - October 11, 2025 0
காந்தாரா சாப்டர் 1 கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில்…

உங்க Crush-ஐ முதல் சந்திப்பிலேயே கவர்வது எப்படி..? அடுத்த முறை இதை ஃபாலோ பண்ணுங்க

Posted by - February 2, 2023 0
எப்போதுமே பெண்களுக்கு அவர்களை கவனிக்கும் ஆண்களும் மிகவும் பிடிக்கும்.  #loversday #love #valentinesday #lovers #vijay #trending #tollywood #mollywood #crush #actress #valentine #valentines #alluarjun…

வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

Posted by - February 3, 2024 0
சாக்ஷி அகர்வால் நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.…

சிங்கப்பெண்ணில் அன்பு மீதான காதலை உணர்ந்த ஆனந்தி.. சுயநல மிருகமாய் மகேஷ்!

Posted by - November 14, 2024 0
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலில் இன்றைய ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அன்பு தான் அழகன் என்று தெரிந்த பிறகு மகேஷ் தன்னுடைய காதலை விட்டுக்…

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

Posted by - September 16, 2023 0
லியோ விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *