விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ தெரியுமா..?லேட்டஸ்ட் தகவல் இதோ..

150 0

 

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட்செலவில் விஜய் மற்றும் வெங்கட் பிரபு காம்போவில் தரமாக உருவான திரைப்படமே தி கோட் .

யுவன் இசையில் துள்ளலாக உருவான இப்படத்தில் தளபதி விஜயுடன் சேர்ந்து பிரஷாந்த் , பிரபுதேவா , மோகன் , சினேகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க . கேப்டன் விஜயகாந்த் எஸ்.கே , திரிஷா உள்ளிட்ட பலர் கேமோவாக படத்தில் வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர்.

படத்தில் வந்த பாட்டுகளும் காட்சிகளும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய படமோ வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாக சக்கை போடு போட்டு வருவதாக கூறப்படுகிறது

இந்நிலையில் 22 நாட்களில் விஜய்யின் கோட் படம் செய்துள்ள வசூல் எவ்ளோ விவரம் வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது.

அதன்படி கோட் திரைப்படம் உலகளவில் ரூ. 428 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இதற்கு முன் விஜயின் நடிப்பில் வெளியான லியோ படம் உலகளவில் ரூ. 598 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாலிவுட் நடிகையுடன் இணையும் விஜய் சேதுபதி.. இயக்குநர் இவரா?

Posted by - March 3, 2026 0
விஜய் சேதுபதி அரசன், Train, Slum Dog: 33, ஜெயிலர் 2 என பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.இது தவிர இயக்குநர்…

மூன்று நாட்களில் வீரன் திரைப்படம் செய்துள்ள வசூல்.. இத்தனை கோடியா

Posted by - June 5, 2023 0
வீரன் ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வீரன். சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவான இப்படத்தை ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில்…

கதறிய விஜய் டிவி பிரியங்கா! பிக் பாஸ் போனதே தப்பு, ஆனால்..

Posted by - November 25, 2022 0
பிரியங்கா விஜய் டிவி பிரியங்காவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. சின்னத்திரையில் தற்போது இருக்கும் முன்னணி தொகுப்பாளர்களில் ஒருவர் அவர். மாகாபா ஆனந்த் உடன் சேர்ந்து அவர் விஜய்…

சினிமா, அரசியல் வெற்றிக்காக விஜய் .. இரட்டை வேஷம் போடும் தளபதி

Posted by - August 18, 2023 0
Actor Vijay: விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் சினிமா மற்றும் அரசியல்…

சந்திரமுகி 2- கங்கனா ரணாவத்.? அவரோட ரோல்..

Posted by - November 30, 2022 0
இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *