விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

211 0

லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்.

இறுதியாக அர்ஜுன் பிறந்தநாள் அன்று லியோ படத்தில் இருந்து கிலிம்ப்ஸ் வீடியோ வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை உலகளவில் லியோ திரைப்படம் ரூ. 434 கோடி வரை பிசினஸ் செய்யப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

இதனால் கண்டிப்பாக லியோ திரைப்படம் வசூலில் எதிர்பார்க்க முடியாத வசூலை குவிக்கும் என கூறப்படுகிறது. இப்படத்தை அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு அதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

விஜய்யுடன் மோதும் நடிகர்

இதே நாளில் கன்னட ஹீரோ சிவராஜ்குமார் நடித்துள்ள கோஷ்ட் திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழகத்தில் பெரிதும் பாதிப்பை கொடுக்க வில்லை என்றாலும், கன்னடத்தில் லியோ படத்தின் வசூலுக்கு சறுக்கலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அதே அக்டோபர் 19ஆம் தேதி விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இதனால் லியோ படத்திற்கு தமிழகத்தில் வசூல் குறைய வாய்ப்பு என கூறுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் இணைந்த உலகப்புகழ் பெற்ற பிரபலம்.. வேற லெவல் அப்டேட்

Posted by - May 2, 2025 0
ஜனநாயகன் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன். இது அவருடைய கடைசி படமாகும். அரசியலில் களமிறங்கியுள்ள காரணத்தினால் சினிமாவிலிருந்து விலக அவர்…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

Posted by - August 26, 2025 0
கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள்…

சிங்கம் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா.. பாக்ஸ் ஆபிஸில் செம வேட்டை

Posted by - March 27, 2023 0
சிங்கம் 2 ஹரி – சூர்யா கூட்டணியில் உருவான திரைப்படம் சிங்கம் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சிங்கம் 2 திரைப்படம் உருவானது. அதே கதையின் தொடர்ச்சியில் உருவான…

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *