விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை.. லியோ பாடலால் எழுந்த சர்ச்சை

329 0

பாடலால் சர்ச்சை

லியோ படத்தின் முதல் பாடல் ‘நா ரெடி தான் வரவா’ விஜய்யின் குரலில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளிவந்தது. இப்பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சமூக ரீதியாக சில சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.

அதற்கு காரணம் இந்த பாடலில் இடம்பெறும் வரிகள் தான். புகையிலை, போதைப்பொருள் போன்ற வார்த்தைகள் இந்த பாடலில் இடம்பெறுவதால் பலரும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என கண்டித்து வருகிறார்கள்.விஜய் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை ..

இதை எப்படி விஜய் பாடலாம் என்றும், தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இந்நிலையில், ஆர் டி ஐ செல்வம் என்பவர் விஜய்யின் மீது புகார் அளித்துள்ளார்.

விஜய் மீது புகார்

இந்த புகாரில் லியோ படத்தில் இடம்பெறும் ‘நா ரெடி தான் வரவா’ பாடல் போதைப்பொருள் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆர் டி ஐ செல்வம் என்பவர் ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார்.

மேலும் நடிகர் விஜய்யின் மீது போதைப்பொருள் சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். பொறுத்திருந்து பார்ப்போம் இதன்பின் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - August 15, 2023 0
ஜெயிலர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத்…

ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்.. இப்படியொரு விஷயத்தை செய்தாரா கமல்

Posted by - October 16, 2023 0
கமல் ஹாசன் -ரஜினிகாந்த் திரையுலகில் சக போட்டியாளர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள் சூப்பர்ஸ்டார்…

ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

Posted by - September 9, 2025 0
ரோஜா ரோஜா ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில…

பாடலுக்கு மட்டும் இத்தனை கோடியா.. அதிரவைக்கும் ஷங்கரின் தெலுங்கு பட அப்டேட்

Posted by - August 7, 2023 0
நடிகர் ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர். அந்த அளவுக்கு படத்தின் காட்சிகளுக்காக தாராளமாக செலவு செய்து எடுப்பவர் அவர். தற்போது ஷங்கர் தெலுங்கில் ராம்…

கவனத்தை ஈர்க்கும் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர்..!!

Posted by - June 1, 2024 0
விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி உள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *