விடாமுயற்சி திரைப்படம் நின்று விட்டதா.. உண்மை தகவல் இதோ

206 0

விடாமுயற்சி

லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் பல ஆண்டுகளுக்கு பின் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.Vidaamuyrachi: விடாமுயற்சி ரிலீசுக்கு தேதி குறித்த அஜித்..ஒரு முடிவோடு தான்  இருக்காரு போல..! - actor ajith vidaamuyarchi release plans - Samayam Tamil

ஆனால், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளிவரவில்லை. கடந்த சில நாட்களாக விடாமுயற்சி திரைப்படம் நின்றுபோய்விட்டதாக ஷாக்கிங் தகவல் வெளிவந்தது.

உண்மை இதுதான்

ஆனால், அது உண்மையில்லை. ஆம், வருகிற ஜூன் முதல் வாரத்தில் இருந்து விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இதற்கான வேலைகள் நடந்து வருகிறதாம்.

இதனால், படம் நின்றுபோய்விட்டது என பரவு வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

தொடர்ந்து வரவேற்பை பெறும் ‘வாரிசு’ பட பாடல்.. குஷியில் ரசிகர்கள்..

Posted by - January 25, 2023 0
வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வாரிசு’. இப்படம் வெளியாகிய 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. வம்சி இயக்கத்தில் நடிகர்…

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

வசூலில் தெறிக்கவிடும் ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது பட கலெக்ஷன்… இதுவரை எவ்வளவு?

Posted by - November 17, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது அறிமுக இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், ஆர்.ஜே.விக்னேஷ், ஷீலா, ஜென்சன் திவாகர் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ஆண்பாவம்…

சங்கவி உடன் மீனா ட்ரெண்டிங் பாடலுக்கு டான்ஸ்! வைரல் வீடியோ

Posted by - February 16, 2023 0
மீனா 80 கள் மற்றும் 90களில் முக்கிய நடிகைகளாக இருந்தவர் மீனா. அவருக்கு தற்போது நைனிகா என்ற மகள் இருக்கிறார். கடந்த வருடம் அவரது கணவர் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.…

ராதிகாவின் தாய் கிழவி படத்தின் முதல் விமர்சனம்..

Posted by - February 23, 2026 0
தாய் கிழவி அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் தாய் கிழவி. இப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது SK Productions மூலம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *