வெற்றிமாறன் தயாரிப்பில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கும் கவின்..?

204 0

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரை உலகில் அறிமுகமாகி, தற்போது கோலிவுட்டிலும் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவராக கவின் உள்ளார். இவர் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளியான லிப்ட் மற்றும் டாடா ஆகிய இரண்டு படங்களுமே மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து தற்போது ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பு குறித்த கிளிம்ப்ஸ் காட்சிகள் சமீபத்தில் வெளியானது.

இந்நிலையில், கவின் அடுத்து வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக இருந்த விகர்னன் அசோக் என்பவரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை வெற்றி மாறனே தயாரிக்க உள்ளதாகவும், இந்த படத்தில் கவினுடன் நயன்தாரா இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது. இதனால் இந்த படம் குறித்து ரசிகர்களிடம் தற்போதே எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

Related Post

விஜய்யின் சூப்பர்ஹிட் படத்தை வேண்டாம் என உதறித்தள்ளிய 80ஸ் ஹீரோ.. காரணம் இதுதானா

Posted by - June 1, 2023 0
தளபதி விஜய் ரசிகர்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை தொடர்ந்து…

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் பகத் பாசில் – அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்..!!

Posted by - May 30, 2024 0
பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே கூறியுள்ளது அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகம் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.…

கமலின் விக்ரம் படத்தின் மொத்த வசூலை பின்னுக்கு தள்ளிய விஜய்யின் லியோ.. தமிழக வசூல் விவரம்

Posted by - October 30, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இரண்டாவது திரைப்படம் லியோ. இதற்குமுன் இவர் இயக்கத்தில் உருவான மாஸ்டர் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து லியோ படத்தில் மீண்டும்…

ரிலீசுக்கு முன்பே தரமான சம்பவம் செய்த விஜய்யின் கோட் திரைப்படம் – வெளியான டக்கர் தகவல்..!!

Posted by - July 6, 2024 0
தளபதி விஜயின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி வரும் கோட் படம் ரிலீஸ் இன்னும் நீண்ட நாட்கள் இருக்கும் நிலையில் தற்போது ஒரு சிறப்பான தரமான சம்பத்தை செய்துள்ளது.…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

Posted by - September 23, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *