இன்றைய பங்குச் சந்தையில் இந்த 5 பங்குகளை வாங்கலாம்.. கிரீன் சிக்னல் கொடுத்த சந்தை நிபுணர்!

184 0

அமெரிக்க நாட்டின் பொருளாதார மந்தநிலையால், உலக அளவில் பங்குச் சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. குறிப்பாக வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் நான்குநாள் உயர்வை இழந்தன, நாளின் முடிவில் நிஃப்டி 50 குறியீடு 311 புள்ளிகள் சரிந்து 24,699 புள்ளிகளில் நிறைவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 885 புள்ளிகள் சரிந்து 80,981 ஆகவும், பேங்க் நிஃப்டி குறியீடு 226 புள்ளிகள் சரிந்து 51,337 ஆகவும் முடிந்தது.

சாய்ஸ் ப்ரோக்கிங்கின் நிறுவனத்தின் சந்தை நிபுணரான Sumeet Bagadia SJS, GHCL, கைதான் கெமிக்கல்ஸ், ரூபி மில்ஸ் மற்றும் போகர்னா ஆகிய ஐந்து பிரேக்அவுட் பங்குகளை இன்று வாங்க பரிந்துரைத்துள்ளார்.ஆகஸ்ட் 5 இன்று வாங்கப் பரிந்துரைக்கப்பட்ட பங்குகள்!

SJS

இந்நிறுவனத்தின் பங்கை இன்று ரூ.984 என்ற விலைக்கு வாங்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.945 ஆகவும், பங்கிற்கான இலக்கு விலை ரூ.1030 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

GHCL

இந்த பங்கை ரூ.630 என்ற விலைக்கு இன்று வாங்கலாம். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.660 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.608 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Khaitan Chemicals

இந்த பங்கை ரூ.91.75 என்ற விலைக்கு இன்று வாங்கலாம். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.96 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.88 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Ruby Mills

இந்த பங்கை ரூ.262.40 என்ற விலைக்கு இன்று வாங்கலாம். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.275 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.252 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Pokarna

இந்த பங்கை ரூ.771 என்ற விலைக்கு இன்று வாங்கலாம். பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.805 ஆகவும், பங்கிற்கான இழப்பு நிறுத்த விலை ரூ.745 ஆகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Disclaimer: இக்கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனைகளுக்கானது அல்ல.

Related Post

கோவிலுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபரை கன்னத்தில் அறைந்த பக்தர்- பயங்கரவாத தடுப்பு ஒத்திகையில் பரபரப்பு

Posted by - August 9, 2023 0
மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் துலேவில் உள்ள சுவாமி நாராயண் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் கையில் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர்…

கேரளாவில் வேலையில்லா திண்டாட்டம்: அரசு பியூன் வேலைக்காக குவிந்த என்ஜினீயர்கள்- பி.டெக் பட்டதாரிகள்

Posted by - October 28, 2023 0
கொச்சி: இந்தியாவிலேயே அதிக கல்வி அறிவு பெற்ற மாநிலம் என பெயர் பெற்ற கேரளாவில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகமாக இருப்பதை அங்கு நடந்த ஒரு சம்பவம் எடுத்து…

வாட்ஸ்-அப்பில் பயனர்களை கவரும் புதிய அப்டேட்கள்: அரட்டை செயலியின் தாக்கம் காரணமா?

Posted by - October 11, 2025 0
சென்னை: வாட்ஸ்-அப் செயலியில் பயனர்களை ஈர்க்கும் வகையிலான புதிய அப்டேட்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அது குறித்து பார்ப்போம். வாட்ஸ்-அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார்…

ராபிடோ புக் செய்த கேரள பெண்.. வன்கொடுமை செய்த ட்ரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!

Posted by - November 30, 2022 0
கார் டாக்சியில் பலாத்காரம், கூட்டு பலாத்காரம் என்ற செய்திகள் வந்த நிலையில் பைக் டாக்ஸி இதுவரை பாதுகாப்பானதாக கருதப்பட்டது. ஆனால் தற்போதைய சம்பவத்திற்கு பிறகு அதுவும் கேள்விக்குறியாகியுள்ளது.…

ஒடிசாவில் இன்று சரக்கு ரெயில் தடம் புரண்டது

Posted by - June 5, 2023 0
ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று ரெயில்கள் மோதி 275 பேர் உயிரிழந்தனர். சீரமைப்பு பணி முடிவடைந்து சுமார் 51 மணி நேரத்திற்குப் பின் பஹனாகா பகுதியில் தற்போது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *