கார் வாங்கி 6 மாதத்தில் குக் வித் கோமாளி சக்தி விபத்தில் சிக்கி காயம்! அதிர்ச்சி வீடியோ

279 0

சக்தி

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக வந்தவர் சக்தி. அவர் தற்போது அந்த ஷோவில் வருவது குறைந்துவிட்டாலும் தற்போது சொந்தமாக youtube சேனல் வைத்து நடத்தி வருகிறார்.

சக்திக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள். சக்தி புது கார் வாங்கி இன்னும் ஆறு மாதம் கூட ஆகவில்லை. இந்நிலையில் தற்போது அவர் சென்னை சென்ட்ரல் அருகில் காரில் சென்ற போது விபத்தில் சிக்கி இருக்கிறார்.

விபத்து

சக்தி அவரது காரை ஓட்டிசென்ற போது ஒரு பேருந்து காரை உரசியபடி வந்து இடித்து இருக்கிறது. அதில் சக்தியின் தலையில் அடிபட்டு இருக்கிறது. இருப்பினும் ஹாஸ்பிடல் செல்லும் அளவுக்கு பெரிய காயம் இல்லை என அவர் கூறி இருக்கிறார்.

இருப்பினும் சக்தியின் புது கார் விபத்தில் பெரிய சேதம் ஆகி இருக்கிறது. அதனை அவரே லைவ் வீடியோவில் காட்டி இருக்கிறார்.

Related Post

திருமண வாழ்க்கையில் பிரச்சினையா… அப்போ இந்த வாஸ்து டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

Posted by - December 10, 2024 0
பல சந்தர்ப்பங்களில் திருமண வாழ்க்கையின் இனிமை சில சமயங்களில் கசந்துவிடுகிறது. இருவருக்கும் இடையே ஏற்படும் பிரச்சனை மட்டுமே இதற்கான காரணமாக இருக்காது. வீட்டின் வாஸ்துவும் ஒரு காரணமாக…

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

ஓணம் ஸ்பெஷல்: கேரளா கூட்டு கறி

Posted by - August 28, 2023 0
கேரளாவின் மிகவும் பிரபலமான பண்டிகை தான் ஓணம். இந்த ஓணம் சத்யா விருந்தில் தலை வாழை இலை விரித்து, அதில் 26 வகையான உணவுகள் பரிமாறப்படும். அதில்…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *