surya

சூர்யா ஒரு பயங்கரமான நபர், அவரது காலம் முடிந்துவிட்டது- பிரபல நடிகர் ஓபன் டாக்

230 0

நடிகர் சூர்யா

தமிழ் சினிமாவில் சில முக்கியமான படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று என்ற படம் அவரின் சினிமா பயணத்தில் வேற லெவல் வெற்றியைக் கொடுத்தது என்றே கூறலாம்.

இப்படத்திற்காக முதன்முறையாக சிறந்த நடிகர் என்ற தேசிய விருதை எல்லாம் பெற்றார், அதன்பிறகு ஜெய் பீம், இப்படம் எந்த அளவிற்கு ஹிட் ஆனது என்பதுநமக்கே தெரியும்.

நடிகரின் பேட்டி

பாலிவுட் படமான Animal படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் ப்ருத்விராஜ் ஒரு பேட்டியில் சூர்யா குறித்து பேசியுள்ளார்.

அதில் அவர், நடிகர் சூர்யா ஒரு பயங்கரமான நபர், Sel Centred Person, சினிமாவில் அவரது காலம் முடிந்துவிட்டது என பேசியுள்ளார்.

தற்போது சூர்யா நடிப்பில் வாடிவாசல், கங்குவா போன்ற படங்கள் வர உள்ளன.

அண்மையில் கங்குவா படத்தின் படப்பிடிப்பில் ரோப் கார் கேமராவின் ரோப் அறுந்து கீழே வந்ததில் சூர்யாவில் தோள்பட்டை மீது உரசியுள்ளது. இதனால் தோள்பட்டையில் காயம் ஏற்பட தற்போது ஓய்வில் உள்ளார்.

Related Post

யோகாசன பயிற்சி எப்படியெல்லாம் செய்யக் கூடாது?

Posted by - March 30, 2023 0
தற்போது யோகாசனம் பிரபலமாகி வருகிறது. அதே சமயம், அதை பெரும்பாலானோர் ஓர் உடற்பயிற்சி வடிவமாகவே எண்ணுகிறார்கள். அது ஒரு தவறான புரிந்து கொள்ளல் ஆகும். உண்மையில் யோகாவில்…

பெண்கள் விரும்பும் ஆடை அணிகலன்களை அழகாய் அடுக்க க்ளோசட் (Closet)

Posted by - March 25, 2023 0
இன்றைய உலகில் ஒரு வீட்டில் இருக்கும் எல்லோருமே, அதாவது கணவன் மனைவி குழந்தைகள் என்று அனைவருமே, வெளியில் செல்பவராகவே இருக்கின்றனர். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்வோராக…

கொண்டைக்கடலை… ஊற வெச்சு சாப்பிட்டாலே ஆயுசு கூடும்.. ஹீமோகுளோபின் குறைபாட்டை தீர்க்கும் கொண்டைக்கடலை

Posted by - November 16, 2023 0
சென்னை: சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள், கட்டாயம் சாப்பிட வேண்டிய பயிறுதான் கொண்டைக்கடலை.. நோய் எதிர்ப்பு சக்தியை அபரிமிதமாக தரும் இந்த பயிறு பற்றின நன்மைகள் என்னென்ன…

எதிர்நீச்சல் மற்றும் சிறகடிக்க ஆசை சீரியல்கள் TRP- புதிய மாற்றம்.

Posted by - February 23, 2024 0
சீரியல்கள் வார இறுதிகளில் ரிலீஸ் ஆகும் படங்களை காண ஆர்வமாக இருப்பவர்களை தாண்டி தினமும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை காண தான் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.…

நேற்று விசித்ரா கேமரா முன்பு பேசிய அந்த வார்த்தை.. விமர்சிக்கும் ரசிகர்கள்.. பிக் பாஸ் வைத்த செக்

Posted by - December 30, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் விசித்திரா நேற்று தினேஷ் பற்றி கேமரா முன்பு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தினேஷின் பர்சனல்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *