நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்.. எவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு.. கடந்த முறையை விட அதிகமா?

255 0

கடந்த முறை 2019ஆம் தேர்தல் வாக்குப்பதிவுடன் தற்போதைய தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம் ஒப்பீடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில் 2019-ல் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவாகி இருந்தது. தற்போது எவ்வளவு பதிவாகியுள்ளது என்பது குறித்த விவரத்தை பார்க்கலாம்.

வட சென்னையில் 2019-ல் 64.26% வாக்குகள் பதிவான நிலையில், இந்த முறை 69.26% வாக்குகள் பதிவானது. அதே போல தென் சென்னையில் 2019-ல் 57.07% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது 67.82%வாக்குகள் பதிவானது. மத்திய சென்னையில் கடந்த முறை 58.9% வாக்குகள் பதிவான நிலையில் தற்போது 67.35% பதிவாகியுள்ளது.

S.NOதொகுதி20192024
1.ஸ்ரீபெரும்புதூர்  62.44%69.79%
2.காஞ்சிபுரம்75.31%72.99%
3.அரக்கோணம்78.65%73.92%,
4.கிருஷ்ணகிரி75.95%72.96%,
5.தருமபுரி 82.41%75.44%
6.திருவண்ணாமலை78.15%73.35%
7.ஆரணி79.01%73.77%
8.விழுப்புரம்78.66%73.49%
9.கள்ளக்குறிச்சி78.81%75.67%
10. சேலம்77.91%73.55%
11.நாமக்கல்80.22%74.29%
12.ஈரோடு73.11%71.42%
13.திருப்பூர்73.21%72.02%
14.நீலகிரி 74.01%71.07%
15.கோவை63.86%71.17%
16.பொள்ளாச்சி71.15%72.22%
17.திண்டுக்கல்75.29%71.37%
18.கரூர்79.55%75.05%
19.திருச்சி69.5%71.20%
20.பெரம்பலூர்79.26%74.46%
21.கடலூர்76.49%72.4%
22.சிதம்பரம்77.98%74.87%
23.மயிலாடுதுறை 73.93%71.45%
24.நாகப்பட்டினம்76.93%72.21%
25.தஞ்சாவூர்72.55%69.82%,
26.சிவகங்கை69.9%71.05%
27.மதுரை66.09%68.98%
28.தேனி75.27% 71.74%
29.விருதுநகர் 72.49%72.29%
30.ராமநாதபுரம்68.4%71.05%
31.தூத்துக்குடி69.48%70.93%,
32.தென்காசி71.43%71.06%
33.திருநெல்வேலி67.22%70.46%
34.கன்னியாகுமரி69.9%70.15%

Related Post

நிம்மதியே இல்ல… ‘அடுத்தவர்களை நம்பி எதுவுமே செய்யக்கூடாது’… ஜி.பி.முத்து வீடியோ வைரல்

Posted by - December 14, 2023 0
உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜி.பேச்சிமுத்து. இவர் டிக்டாக் செயலி மூலம் காமெடி வீடியோக்களை பகிர்ந்து ஜி.பி. முத்துவாக பிரபலமானார். நெல்லை வட்டார வழக்கில் பேசுவதால்…

விவசாயிகள் எதிர்ப்பை தொடர்ந்து பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்ப்பு..

Posted by - December 28, 2022 0
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் ஆலோசனையில்…

ஜெயலலிதாவின் விசுவாசி.. பால் பிசினஸில் கொடி கட்டி பறந்த நயினார்.. யார் இந்த திருநெல்வேலிக்காரர்? Nainar Nagenthran to be 13th Tamil Nadu BJP president….

Posted by - April 11, 2025 0
அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு சென்ற எட்டே ஆண்டுகளில் அதன் மாநில தலைவர் பதவி அவருக்கு வழங்கப்பட உள்ளது. ஒரு காலத்தில் பால் தொழிலில் கொடி கட்டி பறந்த…

அஜித், விஜய் குறித்து கேள்வி.. வடிவேலு சொன்ன பதில், உஷார் தான் போங்க

Posted by - January 11, 2025 0
வடிவேலு மதுரையில் இருந்து தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷங்களில் ஒன்று வைகை புயல் வடிவேலு. இன்றும் மீம்ஸ் மூலம் ஒவ்வொரு நாளும் நம்மை சிரிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.…

முகப்பருக்களைத் தடுக்க… தவிர்க்க..

Posted by - December 2, 2022 0
முகத்துக்கு மஞ்சள் பூசுவதை முடிந்தவரை தவிர்த்துவிடுங்கள். பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கிய காரணி. சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *