பாவம் விட்டுருங்கயா..! ஸ்டோக்ஸ் & கோவை வெச்சு செய்யும் இந்தியர்கள் – ”பேஸ்பால் காணோமாம்”

171 0

பென் ஸ்டோக்ஸின் ட்ரா பரிந்துரையை ஜடேஜா நிராகரித்ததை மையப்படுத்தி, இங்கிலாந்து அணியை விமர்சித்து ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், கேப்டன் கில், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினர்.

மனமுடைந்த இங்கிலாந்து:

இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்ட் ட்ராஃபர்டில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டியில், இரண்டாவது இன்னிங்ஸில் 317 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி களமிறங்கியது. ரன் ஏதும் எடுக்காமலேயே இரண்டு விக்கெட்டுகளை இழக்க, இன்னிங்ஸ் தோல்வியை கண்டுவிடுவோமோ என ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். ஆனால், கேப்டன் கில் சதம் விளாசியதோடு, கே.எல். ராகுலும் தனது பங்கிற்கு 90 ரன்களை சேர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இவர்களை தொடர்ந்து வந்த ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அடுத்தடுத்து சதம் விளாசி, இங்கிலாந்தின் வெற்றிக் கனவை சிதறடித்தனர். ஒருகட்டத்தில் ஒட்டுமொத்த இங்கிலாந்து அணியும் சோர்வில் மூழ்க, போட்டியை முன்கூட்டியே ட்ரா செய்துகொள்ளலாம் என கேப்டன் ஸ்டோக்ஸ் பரிந்துரைத்தார். ஆனால், அதெல்லாம் முடியாது மீதமுள்ள நேரத்திற்கும் பந்துவீசுங்கள் என ஜடேஜா கோரிக்கையை மறுத்துவிட்டார். இதனை மையப்படுத்தியும் , இங்கிலாந்து மற்றும் ஸ்டோக்ஸை விமர்சித்தும் ஏராளமான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 

Related Post

தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?

Posted by - March 29, 2025 0
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை…
Generated Image February 16 2026 10 25AM

பாகிஸ்தானின் பரிதாபம்.. போற போக்கில் வெற்றி பெற்ற இந்தியா!

Posted by - February 16, 2026 0
டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது இந்தியா. இதனால், சூப்பர் 8 சுற்றில் இந்தியா கால்தடம் பதித்தது. IND vs PAK…

NZ vs BAN Live Score: கேப்டன் நஜ்முல் சிறப்பான பேட்டிங்… நியூசிலாந்துக்கு 237 ரன்கள் வெற்றி இலக்கு

Posted by - February 24, 2025 0
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 2:30 மணி முதல் தொடங்கி நடந்து வரும் 6-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து –…

தோனியிடம் இருந்து கைமாறிய கேப்டன் பதவி… ரோஹித் போட்ட ஒற்றை போஸ்ட்

Posted by - March 22, 2024 0
தல தோனியை பற்றி மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா போட்டுள்ள  இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்திருக்கிறது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர், இன்று சென்னை…

கைகுலுக்காத இந்தியா.. எங்க ஊர் பக்கமே வரக்கூடாது – நடுவர் மீது ஐசிசியில் எகிறும் பாகிஸ்தான்..

Posted by - September 16, 2025 0
ஐசிசி தங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், ஆசியக் கோப்பை போட்டியிலிருந்து உடனடியாக விலகுவோம் என, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டியுள்ளது. இந்திய அணி உடனான போட்டியின் நடுவராக செயல்பட்ட…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *