பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

259 0

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம்.

பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என மாயா – பூர்ணிமா கேங் புகார் கொடுத்து அவரை வெளியேற்றிவிட்டனர். அது பற்றி தற்போது நெட்டிசன்கள் கமல்ஹாசன் மற்றும் பிக் பாஸ் நடத்துபவர்களையும் டரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க | Bigg Boss 7 Aari Supports Archana

அர்ச்சனாவுக்கு ஆதரவாக ஆரி

மாயா – பூர்ணிமா டீமுக்கு எதிராக தற்போது அர்ச்சனா களமிறங்கி இருக்கிறார். அதனால் அவருக்கு நாளுக்கு நாள் வெளியில் ஆதரவு கூடி வருகிறது.

இந்நிலையில் அர்ச்சனாவுக்கு பிக் பாஸ் முன்னாள் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜூனன் ஆதரவு தெரிவித்து இருக்கிறார். அவர் X (டிவிட்டர்) தளத்தில் போட்டிருக்கும் பதிவு இதோ..

 

Related Post

தயாரிப்பாளருடன் நடிகை திரிஷா திருமணமா? யார் அந்த மாப்பிள்ளை தெரியுமா

Posted by - September 20, 2023 0
திரிஷா தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பவர் திரிஷா. தளபதி விஜய்யின் லியோ படத்தில் நடித்து முடித்துவிட்டு அடுத்ததாக விடாமுயற்சி படத்தில் நடிக்க தயாராகியுள்ளார். இதன்பின் கமலின்…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

தலைவலி, உடல்வலி என எதற்கெடுத்தாலும் பாராசிட்டமால் மாத்திரை எடுத்து கொள்பவரா நீங்கள்? பகீர் கிளப்பும் ஆய்வு முடிவு.!

Posted by - March 4, 2024 0
பராசிட்டமால் என்பது ஆன்டிபிரைடிக் மருந்தாகும். பொதுவாக வலி நிவாரணி மற்றும் காய்ச்சலைக் குறைக்கும் மருந்தாக உதவும் பாராசிட்டமாலை அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலம் எடுத்து கொள்ளும்…

இந்த பொருட்களை தெரியாம கூட இரும்பு பாத்திரத்தில் சமைச்சுராதீங்க… இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து…!

Posted by - September 22, 2023 0
அனைத்து இந்திய சமையலறைகளிலும் இரும்பு பாத்திரங்கள் நிச்சயம் இருக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது உண்மையில் உணவின் சுவையையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் வழக்கம் பல…
vijy

‘ஒரு நாய் போட்டோவை கூட நிம்மதியா போட விட மாட்றாங்க..’ பிரதீப் அந்தோணியின் பதிவு..!

Posted by - December 2, 2023 0
பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான பிரதீப் அந்தோணி தனது சமூக வலைத்தள பக்கத்தில் நாய் புகைப்படத்தை பதிவு செய்த நிலையில் அந்த பதிவுக்கு கிடைத்த கமெண்ட்ஸ்களை பார்த்து’ஒரு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *