48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

243 0

நடிகை ஷர்மிலி

80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

90 காலகட்டத்தில் நகைச்சுவை மற்றும் கவர்ச்சி வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. 13 வயதில் இருந்து சினிமாவில் நடித்த ஷர்மிலி பல வருடங்களுக்கு பிறகு ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.48 வயதில் கர்ப்பம்... கவுண்டமணியால் பாழாய் போன நடிகை ஷர்மிலியின் வாழ்க்கை -  மனிதன்

நடிகையின் பேட்டி

அதில் அவர், நான் பல வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பது உண்மை தான், அதனால் நான் கொஞ்சம் கவனமாக இருக்கிறேன்.

இளம் வயதில் குழந்தையை பெற்றுக் கொண்டிருந்தால் எப்படி வளர்த்திருப்பேன் என தெரியாது.

இப்போது கர்ப்பமாக இருப்பதால் குழந்தையை நன்றாக வளர்க்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனது வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் தாமதமாக தான் கிடைத்தது, குழந்தையும் 40 வயதில் தான் கிடைத்துள்ளது என பேசியுள்ளார்.

Related Post

நடுரோட்டில் சண்டை, போலீசில் சிக்க வைத்த பாக்யா.. இது தேவையா கோபி?

Posted by - August 4, 2023 0
பாக்யா மற்றும் பழனிச்சாமி இருவரும் தொடர்ந்து நெருங்கி பழகி வருவது கோபிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் இங்கிலிஷ் கிளாசில் பாக்யாவுக்கு பழனிச்சாமி நேரில் ப்ரொபோஸ் செய்வதை…

பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED டிவி வாங்க விரும்புகிறீர்களா… பெஸ்ட்டான 55 இன்ச் TV-க்களின் பட்டியல் இதோ..!

Posted by - April 5, 2023 0
உங்களது வீட்டிற்கு பெரிய ஸ்க்ரீன் கொண்ட LED TV-ஐ வாங்க நீங்கள் திட்டமிட்டிருந்தால், சிறந்த 55 இன்ச் TV-க்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம். சிறிய அளவிலான ஸ்க்ரீனை…

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

Posted by - April 30, 2023 0
pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?… அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன்…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

நடிகை குஷ்பூவின் மகளா இது! ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே

Posted by - June 28, 2023 0
தமிழ் சினிமாவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் குஷ்பூ. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக விஜய்யின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *