50வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுக்கும் பழைய போட்டியாளர்.. குழாயடி சண்டைக்கு குருநாதர் போட்ட அஸ்திவாரம்

253 0

பிக் பாஸ் 8 நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 நாட்களை தாண்டி இருக்கிறது. இதில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா என ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். மேலும் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்ட்க்கு 13 பேர் சிக்கிருக்கிறார்கள். அதில் வழக்கம்போல் முத்துக்குமார் மற்றும் ஜாக்லின் தொடர்ந்து நாமினேட் ஆகி வருகிறார்கள்.

இருந்தாலும் ஒவ்வொரு முறையும் இவர்கள் மக்களால் காப்பாற்றப்படுகிறார்கள். அந்த வகையில் அதிக ஓட்டுக்களை பெற்ற முதல் இடத்தில் இருப்பது முத்துக்குமார் தான். அத்துடன் கடைசியாக இப்பொழுது வரை கம்மி ஓட்டுகளில் இருப்பது விஷப்பாட்டிலாக இருக்கும் ஆர்ஜே ஆனந்தி தான். அந்த வகையில் எப்படியும் இந்த வாரத்தில் ஆனந்தி வெளியே போக வாய்ப்பு இருக்கிறது.

இதற்கிடையில் இந்த பிக் பாஸ் சீசனை இன்னும் சூடு பிடிக்க வைப்பதற்கும் உள்ளே மிகப்பெரிய குழாயடி சண்டை வேண்டும் என்பதற்காகவும் குருநாதர் ஒரு தரமான அஸ்திவாரத்தை போட்டு இருக்கிறார். அந்த வகையில் இன்னும் ஒரு வாரத்தில் 50-வது நாள் நெருங்கப் போகிறது. அதை முன்னிட்டு இந்த சீசனில் எலிமினேட் ஆகிப்போன ஒரு போட்டியாளரை மீண்டும் உள்ளே அனுப்பப் போகிறார்கள்.

அந்த வகையில் உடல்நிலை பிரச்சினை இருப்பதால் ரவீந்தர் போக வாய்ப்பில்லை. மீதம் இருக்கும் அர்னவ், தர்ஷா, சுனிதா மற்றும் ரியா. இவர்களில் உள்ளே போக அதிக வாய்ப்பு இருப்பது சுனிதா தான். ஏனென்றால் இவர்தான் கேமை சூப்பராக விளையாண்டார் என்று சொல்லும் அளவிற்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார்.

ஆனால் அப்படிப்பட்டவர் வெளியே வந்து விட்டதாலும் தற்போது வெளியே இருந்து பல விஷயங்களை பார்த்ததால் போட்டியாளர்கள் பற்றி ஒரு மனநிலைக்கு வந்திருப்பார். அதனால் மீண்டும் இவரை உள்ளே அனுப்பினால் பிக் பாஸ் கேம் வேற மாதிரி சூடு பிடிக்க வாய்ப்பு இருக்கும். அத்துடன் அடிதடி சண்டைக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு ஈடு கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் சுனிதா போக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.இருந்தாலும் பிக் பாஸ் பொறுத்த வரை எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல் பழைய போட்டியாளர்கள் யாரையாவது உள்ளே அனுப்புவதற்கு வாய்ப்பு இருக்கிறது. யார் உள்ளே போகிறார்? யார் கேமை மாற்றி விளையாடப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Post

டாட்டூ குத்துற இடமா இது.. அபிராமி வெங்கடாசலத்தின் இரண்டு புது டாட்டூஸ்

Posted by - February 20, 2023 0
  அபிராமி வெங்கடாசலம் மாடலிங் துறையில் ஜொலித்துவந்த அபிராமி வெங்கடாசலம், நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக நுழைந்தார். அவர் அதன்…

சன் டிவியில் வரப்போகும் புது சீரியல்.. அதுவும் இப்படி ஒரு கதையா

Posted by - July 19, 2025 0
டிவி சேனல்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. ரேட்டிங் குறைவாக பெறும் தொடர்களை முடித்துவிட்டு, அதற்கு பதில் புது தொடர்களை அறிமுகப்டுத்துகின்றனர். அந்த வரிசையில்…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - September 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

வெயிலுக்கு இதம் தரும் வெள்ளரிக்காய் மில்க் ஷேக்.. டிரை பண்ணி பாருங்க..!

Posted by - March 11, 2023 0
வெள்ளரி உடல் எடையை குறைக்க உதவும் என தெரியும். ஆனால், சிறுநீரக கல்லை கரைக்க இது உதவும் என உங்களுக்கு தெரியுமா?. சிறுநீரக கற்களை கரைக்க உதவும்…

ஈஸ்வரிக்கு ஆபத்து.. திருமண பிரச்சனைக்கு நடுவில் அடுத்த ஷாக்! எதிர்நீச்சல் தொடர்கிறது ப்ரோமோ

Posted by - September 11, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் கதை தற்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. தர்ஷன் திருமணம் பற்றிய சிக்கல் தான் இத்தனை பரபரபப்புக்கும் காரணம். மாப்பிள்ளை என்றெல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *