8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம்

300 0

விஜய் தொலைக்காட்சி

சன் தொலைக்காட்சி 20 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக மக்களின் பேராதரவை பெற்று ஒளிபரப்பாகிறது.

அந்த தொலைக்காட்சியின் TRPயுடன் போட்டிபோடும் அளவிற்கு பக்காவான என்டர்டெயின்மென்ட் செய்யும் நிகழ்ச்சிகளுடன் களமிறங்கிய தொலைக்காட்சி தான் விஜய்.

இளைஞர்களை வெகுவாக கவரும் வண்ணம் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன.

இப்போது இந்த தொலைக்காட்சிக்கு என்றே தனி ரசிகர்கள் வட்டாரம் உள்ளது.

8ம் ஆண்டு பிரம்மாண்டமாக நடக்கும் விஜய் டெலிவிஷன் விருது- வெளிவந்த பிரம்மாண்ட செட் புகைப்படம் | Vijay Annual Television Awards Viral Photo

விஜய் டெலிவிஷன் விருது

கடந்த சில நாட்களாகவே விஜய் டெலிவிஷன் விருது குறித்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. தற்போது 8வது பிரம்மாண்டமான விஜய் டெலிவிஷன் விருதுகள் நடக்க இருக்கின்றன.

அப்போது எடுக்கப்பட்ட பிரம்மாண்ட செட்டின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் விருது விழாவை காண படு ஆவலாக உள்ளனர்.

 

 

 

Related Post

சன் டிவி சீரியல்கள் டிஆர்பியை தோற்கடிக்க முடியாமல் திணரும் விஜய் டிவி.. இந்த வாரத்தின் டாப் 5 சீரியல்கள்

Posted by - December 21, 2024 0
சீரியல்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அப்படம் எவ்வளவு எங்கெங்கு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள். அதேபோல தான் சின்னத்திரையில் ஒரு சீரியல் ஓடுகிறது…

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையில் அடுத்து வரும் மாற்றம்! முடியப்போகிறதா?

Posted by - September 4, 2023 0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஒருகாலத்தில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் இருந்து வந்தது. ஆனால் கதையில் பரபரப்பு குறைந்ததால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரேட்டிங்…

150 கோடியில் தனுஷ் கட்டிய பிரம்மாண்ட வீடு.. வெளிந்த வீட்டின் உள்புற புகைப்படங்கள்

Posted by - March 21, 2023 0
தனுஷின் புதிய வீடு நடிகர் தனுஷ் சமீபத்தில் ரூ. 150 கோடி மதிப்பில் போயஸ் கார்டனில் பிரம்மாண்டமாக வீடு ஒன்றை கட்டியுள்ளார். கிரகபிரவேசத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட…

முடிவுக்கு வரும் விஜய் டிவியின் ராஜா ராணி 2! கிளைமாக்ஸ் தேதி இதுதான்

Posted by - April 12, 2023 0
ராஜா ராணி 2 விஜய் டிவியின் முக்கிய சீரியலாக இருந்து வருகிறது ராஜா ராணி 2. ஆரம்பத்தில் சித்து மற்றும் ஆல்யா மானசா நடிப்பில் தொடங்கிய இந்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *