பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா. பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தபிறகு அவர் தமிழில் புது சீரியல் எதிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில்…
Read More