இன்று தமிழகம் வரும் மோடி.!
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக – பாஜக கூட்டணியின் முதல் பிரச்சார கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட 8 கட்சி தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்…
Read More