சிட்டியில் DMK ஆட்டம் ஓவர்? 16 தொகுதிகளில் 14ல் சிக்கல், லட்சத்தில் காலி
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் காரணமாக, தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை இழந்த மாவட்டமாக சென்னை உருவெடுத்துள்ளது. TN Voters List Election 2026 DMK: சென்னையில் அதிகப்படியான வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டது, சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு பிரச்னையாக மாறக்கூடும் என கூறப்படுகிறது.…
Read More