இரவோடு இரவாக சென்னை வந்த விஜய் – டெல்லி கூட்டணி கணக்குகள் என்ன ஆச்சு?
TVK Vijay: டெல்லியில் சிபிஐ விசாரணையின் மூன்றாவது கட்டம் முடிவடைந்ததை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். TVK Vijay: கரூர் துயரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்ற விஜயிடம், பாஜக சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.…
Read More