Pixeladmin

Download link: ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Posted by - April 10, 2026
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட  படம் சென்சார் பிரச்சினையினால் தள்ளிப் போனது. JANANAYAGAN MOVIE DOWNLOAD…
Read More

சொந்த டீமா? இல்லை சதி? ஜனநாயகன் லீக் பின்னணி என்ன?

Posted by - April 10, 2026
#ஜனநாயகன் #JanaNayagan #ThalapathyVijay #Vijay #VijayFans   #JanaNayaganLeak#MovieLeak #Piracy  #யார்பின்னணி #ShockNews #ViralNews #TrendingNow #BigBreaking #PoliticalTwist  #LeakControversy #WhoLeaked #CinemaLeak #VijayMovieLeak  #BreakingNews  #TamilNews   #TVK#TamilPolitics #Election2026 #VijayPolitics #TNPolitics  #Kollywood தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், ஜனநாயகன் படத்தை விஜயின் குழுவினரே வெளியிட்டதாக எதிர்தரப்பு விமர்சிக்க தொடங்கியுள்ளது. JanaNayagan Leak TVK Vijay:  தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் திரைப்படம்,…
Read More

குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் – பழனிசாமி உறுதி

Posted by - April 9, 2026
குற்றவாளி வீட்டில் பிரியாணி சாப்பிட்ட ‘சார்’ அதிமுக ஆட்சியில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார் என்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறினார். தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி மாவட்ட வாரியாக பிரச்சாரம் செய்து வருகிறார். சென்னை…
Read More

திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் – அண்ணாமலை உறுதி!

Posted by - April 9, 2026
கோவையில் செந்தில்பாலாஜி தோற்கடிக்கப்படுவார் என்றும், திமுகவின் தோல்வி கோவையில் இருந்து தொடங்கும் என்றும் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர், கோவை திமுகவை செந்தில்பாலாஜி குத்தகைக்கு எடுத்துள்ளதாக தெரிவித்தார். கரூரிலிருந்து ஆட்களை இறக்கி செந்தில்பாலாஜி…
Read More

கடன் வாங்கி கொள்ளையடித்த திமுக அரசு தொடர வேண்டுமா? – இபிஎஸ் கேள்வி

Posted by - April 9, 2026
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாத பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் என் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அதிமுக வேட்பாளர் கோகுல இந்திராவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழ்நாட்டில் குழந்தைகள், பெண்கள், மூதாட்டிக்குக் கூட…
Read More

ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கர் கைது..

Posted by - April 9, 2026
நிபந்​தனை ஜாமீனை மீறி, நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் ஆந்​தி​ரா​வில் தலைமறை​வாக இருந்த சவுக்கு சங்​கரை சென்னை போலீ​ஸார் நேற்று கைது செய்​தனர். சவுக்கு மீடியா தலைமை செயல் அதி​காரி​யான பிரபல யூடியூபர் சவுக்கு சங்​கர் மீது ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் 2…
Read More

மிரட்டி விட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி.

Posted by - April 9, 2026
மதுரை சித்திரை திருவிழாவுக்கு அழகரைப் பார்க்க கூடும் கூட்டம் போல மக்கள் அலை திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜயை காண கூடியிருந்த காட்சி தமிழக அரசியல் களத்தை அலற வைத்திருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் விஜய் மேற்கொண்ட பரப்புரை…
Read More

தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!

Posted by - April 7, 2026
தென் தமிழகம் அதிமுக-வின் கோட்டையாக திகழ்கிறதா? இல்லையா? கடந்த கால தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன? என்பதை கீழே காணலாம். தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பரப்புரையில் ஒவ்வொரு கட்சியினரும் தீவிரமாக ஈடுபட்டு…
Read More

பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு கடும் நெருக்கடி.. ஜோசப் விஜய் பெயரில் இத்தனை பேரா?

Posted by - April 7, 2026
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 7600 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் ஜோசப் மற்றும் விஜய் என்கிற பெயரில் சிலர் களமிறக்கப்பட்டுள்ளனர். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு இரு தொகுதிகளிலும் தவெக தலைவர்…
Read More

காரைக்குடியில் ஓட்டு கூட கிடையாது.. இவர் வேட்பாளரா? – சீமானை விளாசிய கார்த்தி சிதம்பரம்!

Posted by - April 7, 2026
சீமானின் மாமனார் மறைந்த காளிமுத்து 1998ல் சிவகங்கை தொகுதியில் அதிமுக சார்பில் நின்றார். நான் ஜெயித்தாலும், தோற்றாலும் காரைக்குடிக்கு வருவேன் என சொன்னார். அந்த தேர்தலில் காளிமுத்து தோற்ற பின் இந்த பக்கமே வரவில்லை. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி…
Read More