‘சேட்டன் வந்தெல்லே..’ வேட்டையன் படத்தின் ‘மனசிலாயோ’ பாடல் வெளியானது!
‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்திற்காக அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள முதல் பாடல் ‘மனசிலாயோ’ வெளியானது. டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த திரைப்படம் அக்டோபர் 10ஆம்…
Read More