Editor

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் நாளை உருவாகிறது- திங்கட்கிழமை புயலாக மாறும்

Posted by - May 6, 2023
சென்னை: தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் கொளுத்திய நிலையில் கடந்த 10 நாட்களாக பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் 3-ந்தேதி புதிய புயல் உருவாகிறது. இந்த புயலுக்கு மோக்கா என்று…
Read More

ஜிவி பிரகாஷுடன் இணைந்த ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரலாகும் மோஷன் போஸ்டர்

Posted by - May 5, 2023
இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட ஜிவி பிரகாஷ் குமாருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் முறையாக இணைந்துள்ளார். இப்படத்தை ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மேலும் காளி வெங்கட், இளவரசு,ரோஹிணி, தலைவாசல் விஜய், கீதா…
Read More

நெல்லை அரசு மருத்துவமனை அருகே செவிலியர் உயிரோடு எரித்து கொலை- கணவர் போலீசில் சரண்

Posted by - May 5, 2023
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மனைவி அய்யம்மாள் (வயது 45). இவர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் குடும்பத்துடன் பாளையங்கோட்டை அண்ணா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து…
Read More

ஏன் நண்பா, நான் இன்னும் சாகவில்லை, இங்கே தான் இருக்கேன்- ரசிகர் போட்ட டுவிட் செல்வராகவன் பதில்

Posted by - May 4, 2023
செல்வராகவன் தமிழ் சினிமாவில் நாம் முதலில் கவனிக்கப்படாமல் சில ஆண்டுகளுக்கு பிறகு கவனிக்கப்பட்ட பிரபலம், படங்கள் என நிறைய இருக்கிறது. அப்படி மக்களால் முதலில் அங்கீகரிக்கப்படாத நல்ல படங்கள் லிஸ்ட் எடுக்கும் போது செல்வராகவன் அவர்கள் இயக்கி படங்கள் இருக்கும் அவர்…
Read More

விவாகரத்து, புற்றுநோய் பாதிப்பு என பல கஷ்டங்களை அனுபவித்த மனிஷா கொய்ராலா இப்போது எப்படி உள்ளார்?

Posted by - May 4, 2023
மனிஷா கொய்ராலா நடிகை மனிஷா கொய்ராலா, 1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் பிரபலமானவர். பாலிவுட் டாப் நாயகியாக வலம் வந்த இவர் மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன்…
Read More

சினிமாவை தாண்டி மனோபாலாவிற்கு இருந்து வந்த பழக்கம்- வெளிப்படுத்திய பிரபலங்கள்

Posted by - May 4, 2023
வெடவெடனான உடம்பை வைத்தே பல காமெடி காட்சிகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனரும், நடிகருமான மனோபாலா . கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த மனோபாலா அவர்கள் நேற்று காலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார்.…
Read More

மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

Posted by - May 4, 2023
தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் மனோபாலா உடலுக்கு…
Read More

தி கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிரான மனு: விசாரிக்க மறுத்தது உச்சநீதிமன்றம்

Posted by - May 3, 2023
கேரள பெண்களை மையமாக வைத்து ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் நாளை மறுநாள் 5-ந்தேதி வெளியாகிறது. இந்த படத்தில் கேரளாவை சேர்ந்த பெண்கள் மதம் மாறி பயங்கரவாத அமைப்புகளில் சேருவது…
Read More

பொன்னியின் செல்வன் 2 வசூல் குறைந்துவிட்டதா! 5 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - May 3, 2023
பொன்னியின் செல்வன் 2 மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி தமிழ் சினிமாவின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கடந்த வாரம் பொன்னியின் செல்வன் 2 வெளிவந்தது. கலவையான விமர்சனம் படத்திற்கு சற்று…
Read More

பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து எனது காட்சிகள் இருக்குமா என்பதே எனக்கு தெரியவில்லை- ரேஷ்மா சொன்ன ஷாக்கிங் தகவல்

Posted by - May 3, 2023
பாக்கியலட்சுமி விஜய் தொலைக்காட்சியின் TRPயை உயர்த்தும் தொடர்களில் ஒன்றாக இருக்கிறது பாக்கியலட்சுமி. பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வெளியே அனுப்பியது முதல் தற்போது ராதிகா கோபி வீட்டிலேயே தங்கியது வரை மிகவும் விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்களை எதிர்ப்பார்ப்பின்…
Read More