மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி

267 0

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்று பன்முகத்தன்மை கொண்ட மனோபாலா உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். இவரது உடலுக்கு திரை பிரபலங்கள் நேரிலும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி | Tamil cinema actor  vijay sethupathi pays tribute manobala

இந்நிலையில், நடிகர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மனோபாலாவின் உடல் சென்னை வளசரவாக்கம் மின்மயானத்தில் இன்று காலை 10.30 மணிக்கு மேல் தகனம் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

பாலிவுட்டில் இருந்து வெளியேறியது ஏன்..? பிரியங்கா சோப்ரா சொன்ன அதிர்ச்சி தகவல்

Posted by - March 29, 2023 0
பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் தவிர்க்க…

“ராசியில்லாத நடிகை என குத்தப்பட்ட முத்திரை! கீர்த்தி சுரேஷின் வேதனை கருத்து!”

Posted by - August 9, 2023 0
நடிகை கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ள இவர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும்…

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

Posted by - December 8, 2023 0
அமலா பால் தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து…

தமிழ் புத்தாண்டை குறிவைத்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஐந்து படங்களின் லிஸ்ட் இதோ

Posted by - March 18, 2023 0
வரும் தமிழ் புத்தாண்டை ரணகளம் ஆகும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ராகவா லாரன்ஸின்…

சாதி தலைவராக மாறிய ரத்தினவேல்..சர்ச்சைக்கு பகத் பாசில் குறித்து பேசிய மாரி செல்வராஜ்

Posted by - August 8, 2023 0
சாதி தலைவரா? கர்ணன் படத்தை அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாமன்னன். இதில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் எனப் பல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *