சினிமாவை தாண்டி மனோபாலாவிற்கு இருந்து வந்த பழக்கம்- வெளிப்படுத்திய பிரபலங்கள்

206 0

வெடவெடனான உடம்பை வைத்தே பல காமெடி காட்சிகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் இயக்குனரும், நடிகருமான மனோபாலா .நடிகர் மனோபாலாவிற்கு என்ன பிரச்சினை..திடீர் மரணத்தால் திரை பிரபலங்கள்  அதிர்ச்சி | What's the problem with Manobala Sudden death shocks cinema  celebrities - Tamil Oneindia

கடந்த சில வாரங்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்த மனோபாலா அவர்கள் நேற்று காலை தனது வீட்டிலேயே உயிரிழந்தார். செய்தி கேட்டவுடனே பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

மனோபாலா அவர்களின் கடைசியாக விஜய்யின் லியோ படம் அமைந்துவிட்டது, விஜய்யும் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சிறந்த குணம்

சினிமாவை தாண்டி மனோபாலா அவர்கள் சமையல் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவராம். பிரபலங்கள் வீட்டிற்கு வருகிறார்கள் என்றாலே தனது கையாலேயே சமைத்து போடுவாராம். அதிலும் அவர் செய்யும் இட்லியும், வத்தக் குழம்பும் அனைவருக்குமே பேவரெட் என்கிறார்கள்.

அதேபோல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்று தனது சமையல் திறமையை வெளிக்காட்டியுள்ளார் மனோபாலா அவர்கள்.

Related Post

தியேட்டர் ஆபரேட்டரால் ஹிட்டான மெல்லத் திறந்தது கதவு

Posted by - September 13, 2023 0
கதையை முன்னும் பின்னும் மாற்றிப் போடுகையில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும், அது எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய மெல்லத் திறந்தது கதவு படத்தை இளம் இயக்குநர்களுக்கு ஒரு…

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

ஜி.பி முத்து மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Posted by - April 15, 2023 0
டிக்டாக் பிரபலமான ஜிபிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டிக்டாக் பிரபலம் ஜிபிமுத்து உடல்நலக்குறைவு காரணமாக தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க்டாக் மூலம்…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து ரித்திகா வெளியேற காரணமே இதுதானா?- வெளிவந்த தகவல்

Posted by - August 22, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் பெங்காலி மொழியில் தயாராகி ஒளிபரப்பாகி வந்த ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த தொடர் பாக்கியலட்சுமி. தமிழில் சுசித்ரா மற்றும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *