பண வரவு முதல் தொழில் முன்னேற்றம் வரை… சந்திராதி யோகத்தால் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்!

169 0

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது.

சந்திராதி யோகம் 5 ராசிக்காரர்களுக்கு மிகுந்த பலன்களை தரப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

சந்திரன் தற்போது விருச்சிக ராசியில் நுழைந்துள்ளார். வியாழன் சந்திரனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. இதன் காரணமாக சந்திராதி யோகம் உருவாகியுள்ளது. இதனால் 5 ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை உண்டாகப்போகிறது. அது எந்தெந்த ராசிகள் என்பதை இங்கே பார்க்கலாம்.

மேஷம்:சந்திராதி யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நிதி ரீதியாக ஏற்றம் பெறுவார்கள். தேவையான காரியங்களை தடையின்றி அடையும் நல்ல திறமையும் அவர்களுக்கு உண்டு. முதலீடு செய்வதற்கு இது உகந்த நேரம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால் விரைவில் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பெரிய லாபம் பெறலாம். சந்திராதி யோகத்தால் அவர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் வரும். நிதி நிலை மேம்படும்.

கன்னி

சந்திராதி யோகத்தால், கன்னி ராசிக்காரர்கள் அனைத்து சிரமங்களையும் சமாளிக்க முடியும். வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சந்திராதி யோகத்தால், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சட்டம் தொடர்பான துறைகளில் பணிபுரிபவர்கள் நன்கு பிரகாசிக்க முடியும். நிதி நிலை மேம்படும்.

மகரம்

சந்திராதி யோகத்தால் மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகிறது. எதிலும் உறுதியான இவர்கள், இந்த காலத்தில் நினைத்ததை சாதிக்க முடியும். செல்வம் குவியும். விருப்பப்படி வீடு, வாகனங்கள் வாங்கும் யோகமும் உண்டு.

Related Post

விஜய் பாஜகவின் பி டீமா? நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்

Posted by - February 14, 2024 0
அரசியலில் ஈடுபட உள்ளதாக விஜய் அறிவித்த பிறகு அவரை பாஜகவின் பி டீம் என சிலர் கூறி வருவதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி…

விவசாயிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்த கும்பல்- அதிகாரிகள் போல் நடித்து பணத்துடன் ஓட்டம்

Posted by - July 6, 2023 0
மொடக்குறிச்சி: தேனி மாவட்டம் உத்தம பாளையம் தாலுக்கா சின்ன ஓலாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சிவாஜி (67). விவசாயி. இவரிடம் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள…

பழக்கவழக்கம் சரியில்லை… மீன் வெட்டும் கத்தி… தஞ்சை ஆசிரியை கொலையில் பகீர் பின்னணி!

Posted by - November 21, 2024 0
அதேசமயத்தில் அப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த காவல் துறையினர் தகவலறிந்து வந்து மதன்குமாரைக் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினத்தில் அரசுப் பள்ளி வளாகத்தில் ஆசிரியை கத்தியால்…

இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?

Posted by - March 27, 2025 0
இடைநிலை ஆசிரியர் பணியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட ஆயிரம் பணி இடங்களுக்கான இட ஒதுக்கீட்டு விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் எந்தெந்த சமூகத்தினருக்கு…

முருங்கையிலை மாதிரி.. செம்பருத்தி இலை.. இயற்கையின் தங்கபஸ்பம்..வெயிட்லாஸ் முதல் தலைமுடி வளர்ச்சி வரை

Posted by - November 23, 2023 0
சென்னை: முருங்கையிலை போலவே நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள இலைகளில் மிக முக்கியமானது செம்பருத்தி இலைகள்.. செம்பரத்தை இலைகள் என்றும் சொல்வார்கள். செம்பருத்தி செடியை பொறுத்தவரை, இதன்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *