தமிழகத்தில் இந்த முறை தேர்தலில் வாக்குப்பதிவு வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. மாலை 5 மணி நிலவரப்படி 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர்கள் கூறுவதாவது, 2011 ஆம் ஆண்டு வாக்கு சதவீதம் அதிகரித்தபோது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேபோல் இந்த உயர்ந்த வாக்குப்பதிவு 2026 தேர்தலிலும் மாற்றத்திற்கான சிக்னலாக இருக்கலாம் என அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
ஆனால் இறுதி முடிவு மே 4 அன்று தான் தெளிவாகும். அதுவரை காத்திருந்து பார்ப்போம் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. #TamilNaduElection2026 #VotingPercentage #BreakingNewsTamil #ElectionUpdate #TNPolitics #Vote2026 #TamilNewsLive #ElectionTrend #DMK #AIADMK #TVK #BreakingNews #Tamil tamil election news, tn election 2026, voting percentage tamil nadu, election breaking news tamil, tamil political news, tn vote percentage 2026, election update tamil, tamil live news, tn politics 2026, vijay party news, tvk news, dm, aiadmk news, tamil trending news