லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

224 0

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.லியோ படப்பிடிப்பில் இணையும் அர்ஜுன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | Tamil  cinema arjun joins the leo movie shooting

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் லியோ படத்தின் படப்பிடிப்பில் அர்ஜுன் இன்று இணையவுள்ளதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் அர்ஜுனின் பகுதியை இன்று படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்காக அர்ஜுக்கு லுக் டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Post

காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - June 5, 2023 0
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் முத்தையா இயக்கத்தில் உருவாகி கடந்த 2ஆம் தேதி வெளிவந்துள்ள திரைப்படம் தான் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம். கதாநாயகனாக ஆர்யா நடிக்க…

ஆண்பாவம் பொல்லாதது படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

Posted by - November 9, 2025 0
ஆண்பாவம் பொல்லாதது கடந்த வாரம் திரைக்கு வந்த ஆண்பாவம் பொல்லாதது படத்திற்கு ஒரு பக்கம் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், சில விமர்சனங்களும் இப்படத்தின் மீது வைக்கப்பட்டது.இப்படத்தை அறிமுக…

ரீரிலீசுக்கு காத்திருக்கும் அடுத்த 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் எப்போது ரீ ரிலீஸ் தெரியுமா?

Posted by - April 29, 2024 0
தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ரீரிலீசாக காத்திருக்கும் 6 படங்கள்.. எந்தெந்த படங்கள் தெரியுமா?தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் அளவிற்கு சூப்பர் ஹிட் கொடுக்கும் படங்களின் வரவு நாளுக்கு நாள்…

இசை வெளியீடு ரத்து, தற்போது விஜய்யின் லியோ படம் குறித்து வந்த சூப்பர் தகவல்- என்ன தெரியுமா?

Posted by - September 28, 2023 0
விஜய்யின் லியோ கடைசியாக வெளிவந்த பெரிய நடிகரின் படம் என்றால் அது ரஜினியின் ஜெயிவர் தான். இப்படத்தை தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய்யின் லியோ படம் அக்டோபர் மாதம்…

கைதாகும் நடிகை நமீதாவின் கணவர்? 41 லட்சம் மோசடி வழக்கில் போலீஸ் நடவடிக்கை

Posted by - November 15, 2023 0
தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் நமீதா. எங்கள் அண்ணா, பில்லா, ஜகன்மோகினி உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து உள்ளார். பிக் பாஸ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *