விஜய்யால் தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்.. கண்டித்தவர்களை எதிர்த்து பேசி பதிவு

204 0

விஜய்

விஜய் நடிப்பில் தற்போது லியோ படம் உருவாகி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் இடம்பெறும் நான் ரெடி தான் வரவா பாடல் விஜய்யின் பிறந்தநாள் அன்று வெளிவந்தது.

இந்த பாடலில் விஜய் சிகரெட் பிடிப்பது போல் காட்சி இருந்தது. அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட அரசியலில் உள்ள முக்கிய பிரமுகர்கள் இதை கண்டித்தனர்.

பல லட்சம் ரசிகர்கள் விஜய்யை பின்பற்றி விஷயங்கள் செய்கிறார்கள். அப்படி முக்கிய நட்சத்திரமாக இருக்கும் விஜய் இப்படி புகைபுடிக்கும் காட்சியில் நடிக்கலாமா என எதிர்ப்பு தெரிவித்தனர். படத்திற்காக என்றாலும், விஜய் போன்ற மாபெரும் நட்சத்திரம் இது செய்வது தவறு என கண்டித்தனர்.இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் தெரியுமா, அட இவரா

தவறான பாதைக்கு செல்லும் ரசிகர்கள்

இந்நிலையில், விஜய்யின் ரசிகர்கள் கண்டித்து பேசிய அரசியல் பிரமுகர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். விஜய் அப்படிதான் சிகரெட் பிடிப்பார் என்று கூறி பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள்.

பாடலில் இடம்பெறும் காட்சியில் விஜய் எப்படி சிகரெட் பிடிப்பது போல் நடித்தாரோ, அதே போல் அவருடைய ரசிகர்கள் சிலர், தங்களது வாயில் சிகரெட் வைத்துக்கொண்டு அப்பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். விஜய்யின் இந்த செயலால் அவருடைய ரசிகர்கள் தவறான பாதைக்கு செல்கிறார்களா என கேள்வி எழுந்துள்ளது.

Related Post

‘ரைட் இஸ் பேக்’.. வைரலாகும் தலைநகரம் 2 படத்தின் டிரைலர்

Posted by - June 12, 2023 0
‘உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ படத்தின்…

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Posted by - November 25, 2025 0
அரசன் வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.…

ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

Posted by - September 23, 2025 0
ஜனநாயகன் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட,…

ஐஸ்வர்யா ராய்க்கு விவாகரத்து ஆகிவிட்டதா.. ஷாக்கிங் புகைப்படம்

Posted by - December 6, 2023 0
இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.…

நடிகர் மோகனுடன் இணைந்த வனிதா விஜயகுமார்

Posted by - July 5, 2023 0
‘தாதா 87’ மற்றும் ‘பவுடர்’ படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஹரா’. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *