தனது கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்..

304 0

நயன்தாரா- விக்னேஷ் சிவன் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 6 ஆண்டுகள் காதலித்து வந்த இந்த ஜோடியின் திருமணம் கடந்த ஆனது பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார் நயன்தாரா. சமீபத்தில் கூட குழந்தையுடன் நயன்தாரா கொஞ்சி விளையாடும் புகைப்படம் வெளிவந்து வைரலானது.தனது கணவர் தங்கையின் பிள்ளைகளுடன் நயன்தாரா.. அழகிய குடும்ப புகைப்படம்..

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாயுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால், விக்னேஷ் சிவனின் தங்கையுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்கள் பலரும் பார்த்திருக்க முடியாது.

கணவரின் தங்கை பிள்ளைகளுடன் நயன்தாரா

இந்நிலையில், தனது கணவரின் தங்கை அவருடைய கணவர் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளுடன் நயன்தாரா எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Related Post

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

குழந்தையிலேயே ஏன் காது குத்துகிறார்கள் தெரியுமா..? தெரிந்து கொள்ளுங்கள்..

Posted by - March 9, 2024 0
பெரும்பாலான குடும்பங்களில், குழந்தையின் முதல் பிறந்த நாளின் போது, காது குத்துவார்கள். சிலர், 5வது அல்லது 7வது மாதம் அல்லது ஒரு வயதுக்கு கொஞ்சம், 10வது அல்லது…

பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்.. யார் தெரியுமா?

Posted by - October 12, 2023 0
பிக் பாஸ் 7 கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7…

லியோவில் நடித்த பிக்பாஸ் சாண்டி.. வேற மாதிரி பாப்பீங்க

Posted by - August 23, 2023 0
லியோ தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருப்பது லியோ படத்திற்காக தான். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில்…

தொகுப்பாளினி பிரியங்காவிற்கும் அவரது கணவருக்கும் வயது வித்தியாசம் எவ்வளவு தெரியுமா?

Posted by - April 17, 2025 0
பிரியங்கா தேஷ்பாண்டே பிரியங்கா தேஷ்பாண்டே, சின்னத்திரை ரசிகர்களுக்கு இவரைப்பற்றிய எந்த ஒரு அறிமுகமும் சொல்ல வேண்டியது இல்லை. எந்த ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலும் செம கலகலப்பாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *