ஒரு தக்காளியின் விலை ரூ.17- வைரலான ‘பில்’

327 0

இந்தியாவில் பல மாநிலங்களில் தக்காளி விலை இதுவரை இல்லாத அளவில் உச்சத்தில் உள்ளது. சில இடங்களில் கிலோ ரூ.200 முதல் 250 வரை விற்பனையாவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர். ஓட்டல்களிலும் கூட தக்காளி இல்லாமல் சமைக்கும் நிலையை காண முடிகிறது. தக்காளி சட்னியை மக்கள் மறக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.Growing Tomato Plants: Planting, Growing, and Harvesting Tomatoes  Information | The Old Farmer's Almanac

இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு காய்கறி சந்தையில் தக்காளி ஒன்றிற்கு ரூ.17 என விற்கப்பட்டுள்ளது. அதற்கான ‘பில்’ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்குள்ள சந்தையில் காய்கறி வாங்க சென்ற வாடிக்கையாளர் ஒருவர் வியாபாரியிடம் தக்காளியின் விலை கேட்டுள்ளார். பின்னர் விலைக்கேற்ப ஒரே ஒரு தக்காளியை மட்டும் வாங்கிய அவருக்கு இந்த ‘பில்’ வழங்கப்பட்டுள்ளது. அந்த ‘பில்’லை அவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்ததை அடுத்து ‘பில்’ வைரலாகி வருகிறது. இதைபார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Related Post

UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்: கருத்துக்கணிப்பில் தகவல்!

Posted by - March 11, 2024 0
ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம். ஆரம்பத்தில் UPI மூலமாக…

நரம்பில் சிரிஞ்ச் மூலம் காற்றை செலுத்தி பெண்ணை கொல்ல முயன்ற சம்பவத்தில் கணவருக்கு தொடர்பு?

Posted by - August 7, 2023 0
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள காயங்குளம் புல்லு குளங்கரை பகுதியை சேர்ந்தவர் சினேகா (வயது 25). கர்ப்பமாக இருந்த இவருக்கு திருவல்லா அருகே பருமலையில்…

மக்களே ரெடியா இருங்க; 2 மாதத்தில் வருது ஸ்டார்லிங்க் இன்டர்நெட் – வெளியான விலை விவரங்கள்

Posted by - June 10, 2025 0
இந்தியாவில் சேவையை வழங்க ஸ்டார்லிங்க ஏற்கனவே லைசென்ஸ் பெற்றுவிட்ட நிலையில், 2 மாதங்களுக்குள் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் விலை என்ன தெரியுமா.? எலான்…

ஆந்திராவில் திசைமாறிய திருடர்கள்- கடை, தோட்டத்தில் 450 கிலோ தக்காளி கொள்ளை

Posted by - August 4, 2023 0
திருப்பதி: தக்காளியின் விலை தங்கத்தின் விலையை போல் நாள்தோறும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. தக்காளியின் விலை உச்சத்தை அடைந்ததால் இல்லத்தரசிகள் தக்காளியை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.…

7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Posted by - March 16, 2024 0
7 கட்டமாக மக்களவைத் தேர்தல் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *