விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி

213 0

நடிகர் ஜாபர்

ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர்.

இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.Vikram Jailer Fame Jaffer Girlfriend | ஜெயிலர் ஜாபர்

இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த சிவராஜ் குமார் உடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பவர் தான் ஜாபர். இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கிறார்.

இவர் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் விக்ரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகரின் காதலி

ரஜினி சார் என்னை பார்த்து அடிக்கடி எப்ப கல்யாணம் பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருப்பார். பின் நான் என்னுடைய கேர்ள் பிரண்டு போட்டோ காண்பித்தவுடன் உங்களுடைய கேர்ள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார்.

ஒருநாள் எனது காதலியை அழைத்துக்கொண்டு ரஜினி சாரை பார்க்க சென்றேன். அப்போது எனது காதலி மிகவும் சந்தோஷப்பட்டார் என கூறியுள்ளார்.

Related Post

குக் வித் கோமாளி பிரபலத்துக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா.. எந்த படத்தில் தெரியுமா

Posted by - May 30, 2023 0
இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா . இவர் தற்போது ரஜினியுடன் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். அதே போல் சுந்தர்.சியின் அரண்மனை 4 படத்தில்…

ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஹிட் ஆக இத்தனை கோடிகள் வசூலிக்க வேண்டுமா- முழு விவரம் இதோ

Posted by - August 8, 2023 0
ஜெயிலர் தமிழ் சினிமாவில் ஜெயிலர் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. காரணம் ரஜினி, அவரது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் கிரேஸ், படத்தின் வியாபாரம் என…

சூரரைப்போற்று நடிகையிடம் அத்துமீறல்.. மன்னிப்பு கோரிய சட்டக்கல்லூரி மாணவர் சங்கம்..

Posted by - January 21, 2023 0
அமர்ந்திருந்த அபர்ணாவிடம் கை குலுக்கிய அந்த மாணவர், அவரை எழுந்திருக்க சொல்லி, அவர் தோள் மீது கை வைக்க முயற்சித்தார் மாணவர் ஒருவர் அபர்ணா பாலமுரளியிடம் தவறாக…

கங்குவா படத்தில் அதிக இரைச்சல் ஏன்? – வைரலாகும் ரசூல் பூக்குட்டியின் இன்ஸ்டாகிராம் பதிவு!

Posted by - November 16, 2024 0
கங்குவா படத்தில் அதீத ஒலி இருப்பதாக ரசிகர்களும் பொதுமக்களும் விமர்சித்துவரும் வேளையில், ஆஸ்கர் வென்ற சவுண்ட் இஞ்சினியர் ரசூல் பூக்குட்டி கருத்து தெரிவித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கத்தில்…

வெளியானது பொன்னியின் செல்வன் 2 ரிலீஸ் தேதி!

Posted by - December 28, 2022 0
பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *